இன்றைய நாள் (05.06.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்

Published by
மணிகண்டன்

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…

மேஷம் : இன்று உங்கள் மனதில் எதிர்மறை எண்ணங்கள் உருவாகும். அந்த எண்ணம் உங்கள் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தலாம். உங்களை நீங்கள் உற்சாகமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

ரிஷபம் : இன்று நீங்கள் நம்பிக்கையுடன் இருப்பீர்கள். நீங்கள் எடுக்கும் முடிவுகள்பயனுள்ளதாக அமையும்.. இன்று நடப்பவை உங்களுக்கு திருப்தியை தரும்.

மிதுனம் : மனம் உறுதியாக அமையும். அதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும். வெற்றி பெறும் தகுதி உங்களிடம் உள்ளது. உங்கள் இலக்குகளை அடைய முயற்சி செய்ய வேண்டிய நாள். வளம் பெரும் நாள்.

கடகம் : தேவையற்ற மன குழப்பங்கள் எழும் நாள். அதனை தவிர்ப்பது நல்லது. நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும்.

சிம்மம் : இன்று நன்றும் தீதும் கலந்து காணப்படும். உங்கள் லட்சியத்தை அடைவதில் தடைகள் காணப்படும். அதனை உங்கள் திறமையின் மூலம் சமாளிக்க வேண்டும்.

கன்னி : திறமைகளை வளர்த்து கொள்ள ஏதுவான நாள். கடின உழைப்புடனும், மனஉறுதியுடனும் இன்று நீங்கள் இருக்க வேண்டும். இன்று முழுவதும் நீங்கள் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள்.

துலாம் : இன்று உங்களுக்கு தேவையான பலன்கள் கிடைக்காது.  நன்றாக சிந்தித்து செயல்படவேண்டும். பிறருடன் பேசும் போது கவனமாக பேச வேண்டும்.

விருச்சிகம் : இன்று உங்களுக்கு தேவையான பலன்கள் கிடைப்பது கடினம். அன்றாட செயல்களை செய்வதை கடினமாக உணர்வீர்கள். முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். அமைதியாக இருக்க வேண்டிய நாள்.

தனுசு : உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைப்பது கடினம். கவலையுடன் காணப்படுவீர்கள். முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும். எதனையும் எளிதாக எடுத்து கொள்ள வேண்டும். தடைகளை சமாளிக்க வேண்டும்.

மகரம் : இன்று அதிர்ஷ்டமுள்ள நாள். உங்கள் இலக்குகளில் வெற்றி காணிப்பீர்கள். நீங்கள் உற்சாகமாக இருக்கும் நாள். முக்கிய முடிவுகளை எடுக்க ஏற்ற நாள்.

கும்பம் : இன்று உங்கள் செயல்கள் வெற்றியில் முடிவுபெறும். தடைகளை தகர்த்து முன்னேறுவீர்கள். இன்று உங்களுக்கான நேரம்.

மீனம் : இன்று அதிகமாக சிந்திப்பீர்கள். நடப்பவைகளை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டும். அமைதியாக இருக்க வேண்டும். தியானம் மேற்கொள்வது சிறந்தது. 

Recent Posts

SRH vs MI : ஹைதராபாத்தை சம்பவம் செய்த மும்பை இந்தியன்ஸ்! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

SRH vs MI : ஹைதராபாத்தை சம்பவம் செய்த மும்பை இந்தியன்ஸ்! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று…

7 hours ago

இது அவுட் இல்ல.., மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக இஷான் கிஷான் ‘சர்ச்சை’ அவுட்!

ஹைதராபாத் :  இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…

8 hours ago

SRH vs MI : ஒற்றை ஆளாய் மும்பையை எதிர்த்த SRH வீரர் கிளாசென்! வெற்றிக்கு 144 ரன்கள் டார்கெட்!

ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…

8 hours ago

பாகிஸ்தானுடன் இனி எந்த உறவும் இல்லை? இந்தியா எடுக்கப்போகும் முக்கிய முடிவு!

டெல்லி : ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  இந்த…

9 hours ago

SRH vs MI : வெற்றிப்பாதையை தொடருமா மும்பை? பேட்டிங் களத்திற்கு தயாரான ஹைதராபாத்!

ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…

10 hours ago

ரியல் ஹீரோ., பஹல்காம் தாக்குதலில் மக்களை காப்பாற்ற உயிர் விட்ட இஸ்லாமிய தொழிலாளி!

ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…

11 hours ago