உங்களுக்கான இன்றைய நாள் ராசி பலன்கள் இதோ…
மேஷம் : இன்று நடப்பவை நல்லதாக நடக்கும். உங்களின் தன்நம்பிக்கை உங்களை வெற்றியின் அருகில் நிலைநிறுத்தும்.
ரிஷபம் : கவனமாக செயல்பட்டால் எதிர்மறை விளைவுகளை தடுக்கலாம். இலட்சியத்தை அடைய காலதாமதம் ஆகும். பொறுமையாக இருந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
மிதுனம் : இன்றைய இலக்குகள் குறைவாக இருக்கும். அதனை அடைய சில கடினமான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடும். பொறுமையை கடைபிடிக்க வேண்டிய நாள்.
கடகம் : முன்னேற்றத்திற்கான நல்ல பலன்கள் கிடைக்கும். இன்று சமநிலையான நாள். இன்று எடுக்கும் முடிவுகள் சரியானதாக இருக்கும். அமைதியை கடைபிடியுங்கள்.
சிம்மம் : நீங்கள் எதிர்பார்க்கும் பலன்கள் இன்று கிடைக்காது. சிந்தித்து முடிவைகளை எடுத்தால் நல்லது நடக்கும். எதிர்மறை எண்ணங்களை தவிர்க்க வேண்டும். இன்றைய நாள தன்நம்பிக்கையோடு எதிர்கொள்ள வேண்டும்.
கன்னி : பதட்டமான மனநிலையோடு காணப்படுவீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபட்டால் இன்றைய நாளை கடந்து செல்ல உதவும்.
துலாம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்காது. மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். சூழ்நிலைகளை புரிந்து கொண்டு நடந்து கொள்ளவேண்டும்.
விருச்சிகம் : இன்று மனஉறுதியுள்ள நாள். தன்நம்பிக்கையோடு எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் உங்கள் வளர்ச்சிக்கு உதவும் வகையில் இருக்கும். நீங்கள் இன்று மனஉறுதியுடனும் உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள்.
தனுசு : இலக்கை அடைய நீங்கள் செய்யும் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். இன்று நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு நல்ல பலனை தரும்.
மகரம் : வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டிய நாள். உங்கள் பாதையில் தடைகள் ஏற்படும். சிந்தித்து செயல்பட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
கும்பம் : கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். எதிர்மறை எண்ணங்களை தவிர்த்திட வேண்டும். உங்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
மீனம் : இன்று உங்களுக்கு தேவையான பலன்கள் கிடைக்கும். உங்கள் இலக்குகளை எளிதாக வென்று முடிப்பீர்கள். வளர்ச்சியுள்ள நாள். நீங்கள் விரும்பியது நடக்கும்.
சென்னை : கடந்த இரண்டு வாரமாக புதுப்புது உச்சம் தொட்டு வரும் ஆபரண தங்கத்தின் விலை உயர்வுக்கு அமெரிக்கா-சீனா, கனடா…
பஞ்சாப் : பாலிவுட் நடிகர் சோனு சூட் எப்போதும் தனது தாராள மனசுக்கு பெயர் பெற்றவர். அவர் பெரும்பாலும் தேவைப்படுபவர்களுக்கு…
சென்னை : இரண்டு நாள் அரசு முறை பயணமாக நெல்லை சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று 2வது நாளாக கள…
சென்னன: நடிகர் அஜித் நடிப்பில் கடசியாக வெளியான துணிவு படத்துக்கு பின், கடந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு மிக பிரம்மாண்ட…
டெல்லி : முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கடந்த 2015ம் ஆண்டு அக்டோபரில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு…
நெல்லை : இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நெல்லை மாவட்டத்திற்கு சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், அங்கு களஆய்வு மேற்கொண்டு பல்வேறு அரசு…