இன்றைய (04/09/2020) ராசி பலன்கள் இதோ.! உங்களுக்கான நாள் எப்படி இருக்கும்.?!

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…
மேஷம் : இன்றைய நாள் சீராக அமையாது. நீங்கள் பொறுமை இழக்கும் சூழல் உண்டாகும். அதனை தவிர்த்து பொறுமையாக செயல்பட வேண்டும். பிறருடன் பேசும் போது கவனமாக பேச வேண்டும்.
ரிஷபம் : இன்று பணிகள் அதிகமாக காணப்படும். இன்று வாய்ப்புகள் அதிகமாக காணப்படும். தன்னம்பிக்கை நிறைந்து காணப்படும். உங்கள் லட்சியத்தை நோக்கி செயல்படுவீர்கள். உங்களின் பேச்சின் மூலம் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
மிதுனம் : இன்றைய நாள் உற்சாகமாக அமையும். உங்களின் உறுதியான போக்கின் காரணமாக பிரகாசமான வாய்ப்புகள் உண்டாகும். உங்கள் பேச்சின் மூலம் பலவற்றை சாதிப்பீர்கள். உங்கள் எதிரிகள் அடங்கி அடங்கி இருப்பார்கள்.
கடகம் : இன்றைய நாள் அனுகூலமாக இருக்காது. நீங்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுவீர்கள் அதனை தவிர்க்க வேண்டும். பிறருடன் பேசும்போது கவனமாக பேச வேண்டும். பிரார்த்தனை செய்வது மன ஆறுதலை தரும்.
சிம்மம் : இன்று நல்லது நடக்க ஏற்ற நாள் அல்ல. உங்கள் பாதைகளில் சில தடைகள் காணப்படும். கவனமின்மின்றி செயல்பட்டால் பதிய வாய்ப்புகளை இழப்பீர்கள்.
கன்னி : இன்று உங்களுக்கு பிரகாசமான வாய்ப்புகள் இருக்கும். உங்கள் இலக்குகளை எளிதில் அடைவீர்கள். உங்கள் அசாத்திய திறமை மூலம் லாபம் பெறுவீர்கள். திட்டமிட்டு உறுதியுடன் செயல்களை செய்தால் நற்பலன்கள் கிடைக்கும்.
துலாம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும். உங்கள் புத்திசாலிதனத்தினை பயன்படுத்தி வெற்றி பெறுவீர்கள். நீங்கள் அதிக முயற்சியின்றி செயல்களை செய்து முடிப்பீர்கள்
விருச்சிகம் : உங்கள் இலக்குகளை அடைவது சற்று கடினமாக இருக்கும். வெற்றி பெறுவதற்கு திட்டமிட்டு செயல்பட வேண்டும். முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.
தனுசு : இன்று உங்களிடம் தன்நம்பிக்கை அதிகமாக காணப்படும். மனஉறுதியுடன் காணப்படுவீர்கள். கடினமான சூழ்நிலைகளை கையாளும் தைரியம் உங்களிடத்தில் காணப்படும். நம்பிக்கையோடு இருந்தால் இன்றைய நாளை சமாளிக்கலாம்.
மகரம் : உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். உங்கள் கனவுகள் நிஜமாகும் நாள்.
கும்பம் : இன்று நீங்கள் பொறுமையாகவும் மன உறுதியுடனும் இருக்க வேண்டும். சில கடினமான சூழ்நிலைகள் காணப்படும். உங்கள் செயல்களில் வேகத்தை தவிர்க்க வேண்டும். நீங்கள் முன்னேற்றமடைய திட்டமிட்டு செயல்பட வேண்டும்.
மீனம் : நன்றாக சிந்தித்து செயல்பட்டால் தீங்கு விளைவுகளை தவிர்க்கலாம். உங்கள் இலக்குகளை அடைவதில் கால தாமதம் ஏற்படும். பொறுமையாக செயல்களை செய்ய வேண்டும்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
வாரத்தின் முதல் நாளே உச்சம்… இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!
February 24, 2025
இவ்வாறு நடந்தால் பதவி விலக தயார் – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு!
February 24, 2025