இன்றைய நாள் (04.06.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்!

Published by
மணிகண்டன்

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…

மேஷம் : இன்று உங்களுக்கு சாதகமான நாள். விருப்பங்கள் நிறைவேறும் நாள். உங்கள் இலக்குகளை எளிதில் அடைவீர்கள்

ரிஷபம் : இன்று குறைவான பலன்களே காணப்படும். பொறுமையாக செயல்பட்டால் வெற்றி கிட்டும். தடைகள் காணப்படும் நாள். திட்டமிட்டு செயல்பட வேண்டும்.

மிதுனம் : இன்று முக்கியமான முடிவுகள் எடுக்க வேண்டாம். தேவையற்ற பதற்றம் காணப்படும். அதனை தவிர்க்க வேண்டிய நாள்.

கடகம் : இன்றைய நாள் உங்களுக்கு வெற்றிகளை தேடித்தரும். இன்று நீங்கள் உற்சாகமாககாணப்படுவீர்கள். அதனால், பணிகள் எளிதாக முடியும். நீங்கள் அதிக ஆற்றலுடனும் மற்றும் விழிப்புணர்வுடனும் காணப்படுவீர்கள். 

சிம்மம் : மன உளைச்சல் அதிகமாக காணப்படும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுவது மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.

கன்னி : நல்ல பலன்கள் கிடைக்கும் நாள். நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகள் நல்ல பலன்களை தரும். சிறு முயற்சிகள் கூட வெற்றியை தேடி தரும்.

துலாம் : பொறுப்புகள் அதிகமாக காணப்படும். அதனால் இன்றைய நாள் கடினமாக இருப்பது போல உணர்வீர்கள். மனம் அமைதியாக இருக்காது. உங்களிடம் இருக்கும் நேர்மறை எண்ணங்கள் இன்றைய நாளை உங்களுக்கு சாதகமாக  மாற்றிவிடும்.

விருச்சிகம் : உங்கள் வளர்ச்சியில் தடைகள் காணப்படும் நாள். அதனை மனஉறுதியுடன் செயல்பட்டு தடைகளை தகர்த்தெறிந்துவிடுவீர்கள். 

தனுசு : இன்று உங்களுக்கு குறைந்த பலன்களே காணப்படும். நீங்கள் எதனையும் எளிதாக எடுத்து கொள்ள வேண்டும். எதோ ஒன்று இழந்தது போல இருக்கும்.

மகரம் : நீங்கள் எதிர்பார்காத நன்மைகள் கிடைக்கும் நாள். இன்று மன திருப்தியுடன் இருப்பீர்கள். விருந்தினரின் வருகை உங்களுக்கு உற்சாகத்தை கொடுக்கும். நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

கும்பம் : இன்று நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும்.  மனதைரியத்துடனும், மனஉறுதியுடன் இருக்க வேண்டும். நீங்கள் நேர்மறை எண்ணத்துடன் இருக்க வேண்டிய நாள்.

மீனம் : இன்று நீங்கள் அறிவுபூர்வமாக செயல்பட வேண்டும். அதன் மூலம் இன்று எழும் பிரச்சனைகளை கையாள இயலும். இன்றைய நாளை உங்களுக்கு சாதகமாக்கி கொள்ளலாம்.

Recent Posts

ஐபிஎல் 2025: கிரிக்கெட் சிகர்களுக்கு குட் நீயூஸ் சொன்ன மெட்ரோ.! சிஎஸ்கே போட்டிக்கு இலவச பயணம்…

ஐபிஎல் 2025: கிரிக்கெட் சிகர்களுக்கு குட் நீயூஸ் சொன்ன மெட்ரோ.! சிஎஸ்கே போட்டிக்கு இலவச பயணம்…

சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…

8 hours ago

சபாநாயகரை சந்தித்தது ஏன்? ‘இதற்காக தான் போனேன்’ – செங்கோட்டையன் பதில்.!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…

9 hours ago

ஐபிஎல் 2025 சிஎஸ்கே பிளேயிங் லெவன் இதுதான்? தோனிக்கு இடமிருக்கா?

டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…

10 hours ago

“வேளாண் பட்ஜெட் பெயரில் பொய், புரட்டு” – அண்ணாமலை கடும் விமர்சனம்.!

சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…

12 hours ago

“ஒருவித அழுத்தமான சூழல்., ஆனாலும்., ” சுனிதா வில்லியம்ஸ் மீட்பு குறித்து நாசா கருத்து!

வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர்  ஜூன் மாதம் முதல் சர்வதேச…

12 hours ago

“மொழிகளைத் தாண்டி திரைப்படங்களை பார்க்க தொழில்நுட்பம் உதவியாக உள்ளது” – பவன் கல்யாணுக்கு கனிமொழி பதிலடி.!

சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…

13 hours ago