இன்றைய நாள் (03.07.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்!

Published by
மணிகண்டன்

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…

மேஷம் : இன்று மன தைரியத்துடன் இருக்க வேண்டும். தடைகள் ஏற்படும் நாள். முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.

ரிஷபம் : இன்றைய நாள் சீராக அமையும். நண்பர்கள் உங்கள் மீது நம்பிக்கை வைப்பார்கள். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

மிதுனம் : உங்கள் கடின முயற்சி வெற்றியை தேடி தரும். தன்னம்பிக்கையுடன் இருப்பீர்கள். நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்ல பலனை கொடுக்கும்.

கடகம் : நீங்கள் செய்யும் செயல்களில் சுமாரான பலன்களே கிடைக்கும். சில சவால்களான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடும். உங்களுக்கான சவுகரியங்கள் குறைந்து காணப்படும்.

சிம்மம் : பயணங்கள் ஏற்படும் நாள். பலன்கள் சிறிது தாமதமாக கிடைக்கும். திட்டமிட்டு செயலாற்ற வேண்டியது அவசியம்.

கன்னி : வெற்றிகள் எளிதில் கிடைக்கும். உங்களில் சுபாவம் பிறருக்கு நல்ல நட்பை கொடுக்கும். நீங்கள் தன்னம்பிக்கையுடனும்,  மனஉறுதியுடனும் இருப்பீர்கள்.

துலாம் : இன்று பொறுப்புகள் உள்ள நாள். உங்கள் செயல்களை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். உணர்ச்சிவசப்படுதலை கட்டுபடுத்த வேண்டும்.

விருச்சிகம் : பயணத்தின் போது கவனமாக இருக்க வேண்டும். இசை கேட்பது போன்ற பொது பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மூலம் உங்கள் மனம் ஆறுதல் அடையும்.

தனுசு : பழகுகையில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உங்களுக்கு நெருக்கமானவர்களுடன் பேசுகையில் கவனமுடன் பேச வேண்டும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் சிறந்த பலன்களை கொடுக்காது.

மகரம் : உங்கள் விருப்பங்கள் நிறைவேற ஏற்றநாள். உங்களது சிறிய முயற்சிகள் உங்களுக்கு சாதகமான பலனை கொடுக்கும். நட்பு வட்டாரத்தின் நல்ல ஆதரவு கிடைக்கும்.

கும்பம் : பயணங்கள் ஏற்படும் நாள். உங்களிடம் ஆற்றல் அதிகம் காணப்படும். ஆன்மீகத்தில் ஈடுபடுவது மன ஆறுதலை தரும்.

மீனம் : உங்களது திறமையை நிரூபிக்க குறைவான வாய்ப்புகளே கிடைக்கும். அனைத்து செயல்களையும் திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். யதார்த்தமான அணுகு முறைகளை மேற்கொள்ள வேண்டும்.

Recent Posts

தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…

தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…

சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…

1 hour ago

AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!

லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…

2 hours ago

“கைதுக்கு நான் பயப்படவில்லை. இப்போதே விசாரணைக்கு தயார்” சீமான் பரபரப்பு பேட்டி!

சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…

3 hours ago

“விருப்பமில்லாமல் செய்தால் தான் அது பாலியல் வன்கொடுமை” சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு!

தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…

5 hours ago

AFG vs AUS : அரையிறுதிக்கு செல்லப்போவது யார்? டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு.!

லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி 2025-இன் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. இந்தப் போட்டி…

6 hours ago

10 இல்ல… இன்று 11 மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்.!

சென்னை : நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக நேற்றைய தினம், சென்னை வானிலை…

7 hours ago