இன்றைய நாள் (02.05.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்!

Published by
மணிகண்டன்

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…

மேஷம் : உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி நடக்க வேண்டிய நாள். சூழ்நிலைகள் சவாலாக அமையும். பொறுமையும், நம்பிக்கையும் இன்று மிக அவசியம்.

ரிஷபம் : உங்களுக்கு இன்றைய நாள் சிறப்பானதாக அமையாது. சூழ்நிலைகள் சாதகமாக அமையாது. விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளுங்கள் நல்லது நடக்கும்.

மிதுனம் : முயற்சி திருவினையாக்கும். தன்னம்பிக்கை நிறைந்து காணப்படும். விருப்பங்கள் நிறைவேறும் நாள்.

கடகம் : பொறுமையாக செயல்பட வேண்டும். மனஉறுதி மிக முக்கியம். எதனையும் வேகமாக செய்ய கூடாது. திட்டமிட்டு செயல்பட வேண்டும்.

சிம்மம் : இன்று சுமாரான பலன்கள் கிடைக்கும். பொறுப்புகள் அதிகமாக இருக்கும். மனதில் குழப்பங்கள் உண்டாகும்.

கன்னி : எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கப்பெறாது. சிந்தித்து செயல்பட்டால் தீயவை விலகும். கவனமாக பேசினால் நல்லது நடக்கும்.

துலாம் : உங்கள் முயற்சிகளில் நீங்கள் விரும்பிய பலன்கள் கிடைக்கும். வெற்றி பெறுவதற்கு தேவையான மனஉறுதி உங்களிடத்தில் காணப்படும். உங்கள் தன்நம்பிக்கை உங்களை உயரத்திற்கு அழைத்து செல்லும்.

விருச்சிகம் : உங்களுக்கு சாதகமான நாள். பெற்ற பிள்ளைகள் உங்களுக்கு நல்ல பேரை பெற்று தரும். முக்கிய முடிவுகள் நல்ல பலனை தரும்.

தனுசு : நிச்சயமற்ற மனநிலையோடு காணப்படுவீர்கள். நன்றும் தீதும் கலந்து காணப்படும். பொறுமையுடன் செயல்பட்டால் சவால்களை சமாளிக்கலாம்.

மகரம் : சிந்தனை அதிகமாக காணப்படும். எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளுங்கள். நல்ல பலன் கிடைக்கும். தியானம் நல்ல பலனை தரும்.

கும்பம் : லட்சியங்களை அடைய ஏற்ற நாள். இன்றைய இலக்குகள் எளிதாக நிறைவடையும். பயணம் ஏற்படும் சூழல் உண்டாகும். நல்ல பலன் கிடைக்கும்.

மீனம் : சுறுசுறுப்பாக உணர்வீர்கள். இன்றைய இலக்குகளை எளிதாக அடைவீர்கள். உங்கள் முயற்சி திருவினையாக்கும். உற்சாகமான ,மனநிலையுடன் காணப்படுவீர்கள்.

Recent Posts

அன்புமணி நீக்கம்., “ஜனநாயக படுகொலை?” பாமகவில் வெடிக்கும் உட்கட்சி பூசல்!

அன்புமணி நீக்கம்., “ஜனநாயக படுகொலை?” பாமகவில் வெடிக்கும் உட்கட்சி பூசல்!

சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று விழுப்புரம், தைலாபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை…

9 minutes ago

RCB முதலிடம் பிடிக்குமா? தோல்வியே காணாத டெல்லி உடன் இன்று மோதல்!

பெங்களூரு : இன்று (ஏப்ரல் 9) நடைபெறும் ஐபிஎல் 2025-ன் 24-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)…

50 minutes ago

ஆளுநர் விவகாரம்: “வரலாற்றில் பொன்னெழுத்துகளில் பொறிக்கப்படும் Red Letter Day” – முதல்வர் ஸ்டாலின்.!

சென்னை :  தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக சட்டப்பேரவையில் ஆளும் தமிழக அரசால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால…

56 minutes ago

டொமினிகன் இரவு விடுதியின் மேற்கூரை விபத்து.., அதிகரிக்கும் எண்ணிக்கை.!

டொமினிகன் : இசை நிகழ்ச்சிக்காக ஒன்றுகூடி ஜாலியாக, வைப் செய்து கொண்டிருந்தவர்களின் ஆனந்தக்குரல், ஒரே நொடியில் அழுகுரலாக மாறிவிட்டது. ஆம்,…

1 hour ago

“GBU தாறுமாறு ஹிட்.,” குட் பேட் அக்லி-ஐ கொண்டாடி தீர்க்கும் அஜித் ஃபேன்ஸ்! நெட்டிசன்கள் கூறுவதென்ன?

சென்னை : இன்று (ஏப்ரல் 10) அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் உலகம் முழுக்க ரசிகர்கள்…

2 hours ago

“இனி நான் தான் தலைவர். அன்புமணி அல்ல.!” ராமதாஸ் பரபரப்பு அறிவிப்பு!

விழுப்புரம் : இன்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். தற்போது வரை பாமக நிறுவனராக…

3 hours ago