உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…
மேஷம் : இன்றைய நாள் சிறப்பானதாக அமையும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். புதிய நண்பர்களை பெறுவீர்கள்.
ரிஷபம் : இன்று உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். உங்கள் வாழ்வில் மாற்றங்கள் உண்டாகும். உங்களின் பலத்தை நீங்கள் உணர்வீர்கள். அது உங்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும்.
மிதுனம் : இன்று உங்களுக்கு குழப்பம் தோன்றும் நாள். இருந்தாலும் அதனை சமாளித்து இன்றைய நாளை சிறப்பானதாக மாற்றுவீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபடுவது வெற்றியை தேடித்தரும்.
கடகம் : இன்றைய நாள் மந்தமாக இருக்கும். உங்கள் தன்னம்பிக்கை இழந்து காணப்படுவீர்கள். நீங்களே உங்களை உற்சாகப் படுத்திக்கொள்ள வேண்டும். முடிவுகள் எடுக்க வேண்டாம்.
சிம்மம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும். உங்கள் பணிகளை எளிதாக செய்து முடிப்பீர்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.
கன்னி : ஏற்ற இறக்கங்கள் உள்ள நாள். இன்று நீங்கள் விரைவாக முடிவெடுப்பீர்கள். மன உறுதியுடன் செயல்படுவீர்கள். எதையும் சாதிக்கும் ஆற்றல் உங்களிடம் காணப்படும்.
துலாம் : இன்று உங்களுக்குச் சாதகமான நாள். திட்டமிட்ட செயல்களை செய்ய வேண்டும். முக்கிய முடிவுகளை எடுக்கலாம்.
விருச்சிகம் : இன்றைய நாள் அனுகூலமாக அமையாது. உங்கள் அணுகுமுறையில் மன உறுதி தேவை.
தனுசு : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும். செயல்களை எளிதாக செய்து முடிப்பீர்கள். உங்கள் பலத்தை நீங்களே உணர்ந்து கொள்வீர்கள்.
மகரம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும். உங்கள் திறமை மூலம் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள்.
கும்பம் : இன்று முயற்சிகள் செய்து பலன் பெறுவீர்கள். அது உங்களுக்கு மகிழ்ச்சியை தரும். தேவையற்ற எண்ணங்களை நினைக்காதீர்கள். அது உங்கள் வளர்ச்சியை பாதிக்கும்.
மீனம் : இன்றைய நாள் சற்று மந்தமாக இருக்கும். சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நாள். தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். நீங்கள் உங்களை உற்சாகப்படுத்திக்கொள்ள வேண்டும்.
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தந்தை பெரியார் பற்றி பல்வேறு…
நியூ யார்க் : 2016 அமெரிக்க தேர்தல் சமயத்தில் நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் பணம் கொடுத்ததாகவும், அதனை தனது நிதி…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று டெல்லி சட்டசபை தேர்தலும், உ.பி மாநிலத்தில் ஒரு தொகுதி மற்றும் ஈரோடு…
சென்னை: நடிகர் சூர்யாவின் 44வது படமான ரெட்ரோ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்துக்கு 'ரெட்ரோ' என…
கேரளா: மலையாள நடிகை ஹனிரோஸ் அளித்த பாலியல் புகாரில், பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் மீது வழக்குப்பதிவு செய்த எர்ணாகுளம்…