உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…
மேஷம் : இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பானதாக அமையும். உங்கள் மனதில் நேர்மறையான எண்ணங்கள் ஏற்படும். நல்லது நடக்கும்.
ரிஷபம் : இன்று நன்றும் தீதும் கலந்து காணப்படும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். நட்பு வட்டாரம் பெருகும்.
மிதுனம் : அதிர்ஷ்டம் உள்ள நாள். தடைகளை தாண்டி வெற்றி பெறுவீர்கள். இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும்.
கடகம் : வாய்ப்புகளை கெட்டியாக பிடித்து கொள்ளுங்கள். சில நேரம் அது உங்கள் கை நழுவி செல்லலாம். கவலை தரும் நாளாக இன்று அமையக்கூடும்.
சிம்மம் : உங்கள் பொறுமையை சோதிக்கும் நாள். உங்கள் புத்திசாலித்தனத்தை இன்று நீங்கள் கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.
கன்னி : இன்று உங்களுக்கு அதிர்ஷ்டம் உள்ள நாள். வெற்றிகள் கிடைக்கும் நாள். இன்றைய நாளில் நீங்கள் எடுக்கும் அனைத்து முடிவுகளும் உங்களுக்கு சாதகமாக அமையும்.
துலாம் : உணர்ச்சிவசப்படுதலை கட்டுப்படுத்த வேண்டும். அதன் காரணமாக நீங்கள் சிறந்த வாய்ப்புகளை இழக்க நேரிடலாம். சாதுரியமாக செயல்பட வேண்டிய நாள்.
விருச்சிகம் : நன்கு திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். விளைவுகள் என்ன நடக்கும் என்பதை தெளிவாக யோசித்து செயல்பட வேண்டியது அவசியம்.
தனுசு : இன்றைய நாள் உங்களுக்கு அனுகூலமாக இருக்கும். சுய முயற்சி தேவை. முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
மகரம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும். நீங்கள் அமைதியாக இருப்பீர்கள். முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.
கும்பம் : இன்று மிகவும் சிறப்பான நாள். நீங்கள் விரைவாக செயல்படுவீர்கள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள்.
மீனம் : இன்று நீங்கள் திட்டமிட்டு செயல்படவேண்டும். மனதில் குழப்பங்கள் உண்டாகும். அதனை தவிர்ப்பது நல்லது. எதனையும் யோசித்து செயல்பட வேண்டும்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…