இன்றைய நாள் (01.09.2020) எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்.!

Default Image

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…

மேஷம் : இன்று உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமான பலன்களை தரும்.

ரிஷபம் : இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சியாக அமையும். நீங்கள் அமைதியாகவும் பொறுமையாகவும் இருக்க வேண்டிய நாள்.

மிதுனம் : பிறரை மகிழ்விக்க நீங்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும். எது நடந்தாலும் அதனை அப்படியே ஏற்று கொள்ளுங்கள். இறைவழிபாடு உங்களுக்கு சாதகமான பலனை தரும்.

கடகம் : உங்கள் முயற்சியில் வெற்றி பெற நீங்கள் தைரியமாகவும் மன உறுதியுடனும் செயல்படவேண்டும்.

சிம்மம் : இன்று உங்கள் வாழ்வில் அசௌகரியங்கள் காணப்படும். உங்கள் முயற்சியில் அதிருப்தி உண்டாகும். முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். அதனை தவிர்த்திடுங்கள்.

கன்னி : உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். நீங்கள் நேர்மையாக முயற்சி செய்யவேண்டும். அது உங்களுக்கு நல்லதை தரும். தேவையற்ற மன கவலைகள் உண்டாகும்.

துலாம் : இன்றைய நாள் மகிழ்ச்சிகரமாக அமையாது. விரைவாக முடிவு எடுப்பதை தவிர்க்க வேண்டும். அமைதியாக செயல்பட வேண்டும்.

விருச்சிகம் : இன்று உங்களுக்கு சவுகரியமான நாள். இன்று நீங்கள் பயனுள்ள முடிவுகளை எடுக்கலாம்.

தனுசு : நீங்கள் வெற்றி பெற ஏற்றநாள். அதற்கு நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டியது முக்கியம்.

மகரம் : இன்று ஏற்ற இறக்கங்கள் காணப்படும் நாள். ஆன்மீகத்தில் ஈடுபடுவது நல்ல பலனை பெற்றுத்தரும்.

கும்பம் : இன்று நீங்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுவது உங்களுக்கு நல்லது.

மீனம் : இன்றைய நாள் திருப்திகரமாக அமையும். அதற்கு நீங்கள் திட்டமிட்டு செயல்படவேண்டும். நம்பிக்கையுடன் செயல்களை செய்வது உங்களுக்கு நல்ல பலனை தரும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live
TN Assembly
arrest
bipin rawat accident pilot
mk stalin eps
Viduthalai Part 2 Movie Twitter Review
Su Venkatesan MP