இன்றைய (20.11.2019) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

Published by
மணிகண்டன்

மேஷம் : தொடர் முயற்சி வெற்றியை தரும் நாள். நம்பிக்கையுடன் செயலாற்றுங்கள். எதற்கும் பதட்டபடாதீர்கள். ஆன்மீக ஈடுபடுங்கள் அது உங்களை சுறுசுறுப்பாக வைக்கும்.
ரிஷபம் : பொறுமையாக இருந்தால் வெற்றி கிடைக்கும். செயலில் உறுதி இருந்தால் வெற்றி நிச்சயம்.
மிதுனம் : குடும்பத்திற்காக பணம் செலவழியும் நாள். மகிழ்ச்சியளிக்கும் நாள். நம்பிக்கையுடன் இருந்தால் வெற்றி நிச்சயம்.
கடகம் : இன்று மகிழ்சியான நாளாக அமையாது. நீங்கள் அதிக முயற்சி எடுக்க வேண்டும். இன்று தெளிவான மன நிலை இருக்காது. அதனால் எந்த முடிவும் எடுக்க வேண்டாம்.
சிம்மம் : ஆன்மீகத்தில் ஈடுபடுங்கள் மன ஆறுதல் கிடைக்கும். பிரார்த்தனையும், தியானமும் மகிழ்ச்சி அளிக்கும். முகத்தில் சிரிப்புடனும் மனதில் மகிச்சியுடனும் இருங்கள்.
கன்னி : பொறுமை காக்க வேண்டிய நாள். நம்பிக்கையோடும், தைரியத்தோடும் செயல்படுங்கள் சுற்றார்களின் மதிப்பு கிடைக்கும்.
துலாம் : வெற்றிகள் வந்து சேரும் நாள். எந்த செயலையும் விரைவாகவும் கச்சிதமாகவும் செய்து முடிக்கும் திறன் கொண்ட நாள். உங்கள் திறன் வெளிவரும் நாள்.
விருச்சிகம் : இன்று உங்களுக்கு சிறப்பான நாள். நம்பிகையுடன் அணைத்து செயல்களையும் செய்யும் நாள். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் நல்ல உறவு கிடைக்கும்.
தனுசு : ஏற்ற – இறக்கம் இல்லாத நாள். அமைதியையும் பொறுமையையும் கடைபிடிக்கவேண்டிய நாள். எதனையும் உணர்ச்சிபூர்வமாக எடுத்துக்கொள்ளாமல் எப்போதும் போல இருங்கள்.
மகரம் : உங்கள் விருப்பத்திற்கேற்ற செயல்கள் அமையாது. எதனையும் நேர்மறையான எண்ணங்களோடு எதிர்கொள்ளுங்கள். உங்கள் இலக்கை கொண்டு தன்னம்பிக்கையோடு செயல்படுங்கள். தனிமையை உணரும் நாள்.
கும்பம் : இன்று உங்களுக்கு சாதகமான நாள். உங்கள வாழ்க்கையில் முக்கிய முடிவுகளை எடுக்க உகந்த நாள். உடன்பிறப்புகளின் ஆதரவு கிட்டும்.
மீனம் : வெற்றி கிட்டும் நாள். தைரியத்துடன் காணப்படுவீர்கள். முயற்சி திருவினையாக்கும். வெளியூர் பயணங்களுக்கு வாய்ப்பு அதிகம்.
 

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

3 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

11 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

23 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago