இன்றைய (17.11.2019) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

Published by
மணிகண்டன்

மேஷம் : இன்று பொறுப்புகள் அதிகமாக இருக்கும். கோவிலுக்கு செல்லுங்கள்.  அதன் மூலம் மனஅமைதி கிடைக்கும்.
ரிஷபம் : மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். பதட்டத்தை குறைக்க வேண்டும்.
மிதுனம் : நேர்மையாக செயல்பட வேண்டும். உணரச்சியை கட்டுப்படுத்த வேண்டும்.  திட்டமிட்டு செயல்பட்ட வேண்டும் சிறப்பான பலன்களை பெறலாம்.
கடகம் : இன்று மனதை மகிழ்ச்சியுடன் வைத்திருங்கள். உங்களுக்கு சாதகமான சில விஷயங்களை இழந்தது போல தோன்றும். அதனால் திருப்தியின்மை போன்று இருக்கும்.
சிம்மம் : வரும் வாய்ப்புகளை முறையாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். இன்று திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றிகள் உங்களுக்கு தான்.
கன்னி : தன்னம்பிக்கை அதிகம் உள்ள நாள். அது மூலம், உங்கள் இலட்சியத்தை எளிதில் அடைவீர்கள்.
துலாம் : தியானம் அல்லது இறைவனை வணங்குதல் மூலம் மன அமைதி பெரும். அது உங்களுக்கு மன நிம்மதியை தரும்.
விருச்சிகம் : மனதில் சஞ்சலங்கள் எழும் அதனை பொருட்படுத்தாதீர்கள். அமைதியாக இருப்பது மிக நல்லது.
தனுசு : மன உறுதி  சிறந்த பலன்களை தரும். உங்கள் நம்பிக்கை வெற்றிகளை பெற்று தரும்.
மகரம் : இன்று சிறப்பான நாளாக இருக்காது. என்றாலும் இறைவழிபாட்டின் மூலம் இன்றைய நாளை நீங்கள் சமாளிக்கலாம். உங்கள் குடும்பத்துடன் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள்.
கும்பம் : பொறுமையை கடைபிடிக்க வேண்டும். சுறுசுறுப்பாக செயல்பட கவலைகளை மறந்து செயல்பட வேண்டும்.
மீனம் : வெளியிடங்களுக்கு செல்ல ஏற்ற நாள். உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி அமைதியாக இருக்க வேண்டிய நாள் .

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

4 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

4 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

4 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

5 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

5 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

5 hours ago