மாற்றமில்லா ஏமாற்றம்..இன்றைய நிலவரம் இதோ!

Default Image

தமிழகத்தில், இன்று (அக்23), பெட்ரோல் ,டீசல் இன்றைய நிலவரம் குறித்து காண்போம்.

பொதுத் துறையை எண்ணெய்நிறுவனங்களான, இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய  நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன.

இந்நிலையில் சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 84.14 ரூபாய், டீசல் லிட்டர் 75.95 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில், பெட்ரோல் விலை 32வது நாளாக இன்றும் மாற்றம் செய்யப்படவில்லை. 22வது நாளாக டீசல் விலையிலும் மாற்றம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Volodymyr Zelenskyy
virat kohli centuries
MudhalvarMarundhagam
INDvPAK 2025
Pakistan vs India 2025