Today Live : பிரதமர் மோடியின் துபாய் பயணம்… விவசாயிகளின் போராட்டம்….
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக துபாய் சென்றுள்ளார். அங்கு புதியதாக கட்டப்பட்டுள்ள இந்து கோயிலை பிரதமர் திறந்து வைக்க உள்ளார். டெல்லியில் இன்று இரண்டாவது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. இவ்வாறான பல்வேறு நிகழ்வுகளை இந்த நேரலை குறிப்பில் காணலாம்…