Today Live : தொடரும் விவசாயிகள் போராட்டம்… மக்களவை தேர்தல் நகர்வுகள்….
வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 12 கோரிக்கைகளை முன்வைத்து நாடுமுழுவதும் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்றும் தொடர்கிறது. நாளை 4ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. மக்களவை தேர்தல் குறித்து தேசிய மற்றும் மாநில கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, வேட்பாளர் தேர்வு என பரபரப்பாக இயங்கி செயல்பட்டு வருகின்றன. இவ்வாறான பல்வேறு நிகழ்வுகளை உடனுக்குடன் இந்த செய்தி குறிப்பில் காணலாம்…