Today Live : தை அமாவாசை வழிபாடு முதல்… உத்தரகண்ட் கலவரம் வரை.. இன்றைய நிகழ்வுகள்.!
இன்று தமிழகத்தில் தை அமாவாசை வழிபாடு கடைபிடிக்கப்டுகிறது. ராமேஸ்வரம், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு புண்ணிய ஸ்தலங்களில் மக்கள் தங்கள் முன்னோர்களுக்கான வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். உத்தரகண்ட் மாநிலம் ஹல்த்வானி பகுதியில் ஏற்பட்ட கலவரத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகிறது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடைசி நாள் இன்று நடைபெற உள்ளது.