இன்று உலக மரநாள்.
நமது வாழ்வில் உணவு, தண்ணீர் மற்றும் காற்று எவ்வளவு முக்கியமானதோ, அதேபோல் மரங்களும் முக்கியமானதாகும். நாம் எங்கு சென்றாலும், வெயிலுக்கு நிழலாய் நமக்கு அடைக்கலம் கொடுப்பது மரங்கள் தான். இந்த மரங்களை நாம் அனைவரும் நட்டு வளர்ப்பாத்தில் ஆர்வம் காட்ட வேண்டும்.
அந்த வகையில் ஒவ்வொரு வருடமும் ஜூலை 9-ம் தேதி உலக மரநாளாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில், தனி ஆளாக அல்லது குழுவாக இணைந்து மரங்களை நடுவதற்கு ஊக்குவிக்கப்படுகின்றது. இந்த மரநாளானது எப்போதும் இளவேனில் காலங்களில் தான் கொண்டாடப்படுகிறது.
முதல் அமெரிக்க மர நடல் நெபார்சுகா நகரத்தில் ஜூலியசு சுட்டெரிலிங் மாரத்தான் என்பவரால், 1872-ம் ஆண்டு ஏப்ரல் 10-ல் தொடங்கப்பட்டுள்ளது. அவர் நெபார்சுகா நகரத்தில் 1 மில்லியன் மரங்களை நட்டுள்ளார். இந்த மாற நாளானது, ஒவ்வொரு நாடுகளிலும் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது.
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில்[நவம்பர் 16]மீனாவின் புதிய பிசினஸ் ஐடியா.. சப்போர்ட் செய்யும் ஸ்ருதி.. மீனாவின் புதிய…
சென்னை : நடிகர் தனுஷ் மற்றும் நடிகை நயன்தாரா இருவருக்கும் என்ன பிரச்சினை என ஒன்னும் தெரியாமல் திடீரென நயன்தாரா…
இலங்கை : இலங்கை தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி…
டெக்ஸாஸ் : உலகம் முழுவதும் பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்த மைக் டைசன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த யூட்யூபர் ஜேக்பால்…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை 2 வாரங்களுக்கு பின் நேற்று உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி,…
சென்னை : கங்குவா திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று மிகப்பெரிய ஹிட் ஆகும் நிலையில் , வெளியான நாளிலிருந்தே…