இன்று உலக மரநாள்…!

Default Image

இன்று உலக மரநாள்.

நமது வாழ்வில் உணவு, தண்ணீர் மற்றும் காற்று எவ்வளவு முக்கியமானதோ,  அதேபோல் மரங்களும்  முக்கியமானதாகும். நாம் எங்கு சென்றாலும், வெயிலுக்கு நிழலாய் நமக்கு அடைக்கலம் கொடுப்பது மரங்கள் தான். இந்த மரங்களை நாம் அனைவரும் நட்டு வளர்ப்பாத்தில் ஆர்வம் காட்ட வேண்டும்.

அந்த வகையில் ஒவ்வொரு வருடமும் ஜூலை 9-ம் தேதி உலக மரநாளாக  அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில், தனி ஆளாக அல்லது குழுவாக இணைந்து மரங்களை நடுவதற்கு ஊக்குவிக்கப்படுகின்றது. இந்த மரநாளானது எப்போதும் இளவேனில் காலங்களில் தான் கொண்டாடப்படுகிறது.

முதல் அமெரிக்க மர நடல் நெபார்சுகா நகரத்தில் ஜூலியசு சுட்டெரிலிங் மாரத்தான்  என்பவரால், 1872-ம் ஆண்டு ஏப்ரல் 10-ல் தொடங்கப்பட்டுள்ளது. அவர் நெபார்சுகா நகரத்தில் 1 மில்லியன் மரங்களை  நட்டுள்ளார். இந்த மாற நாளானது, ஒவ்வொரு நாடுகளிலும் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்