மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட்டை பெற இன்றே கடைசி நாள்.
தமிழகத்தில் கடந்த மார்ச் 24-ம் தேதி +2 பொதுத்தேர்வுகள் எழுத முடியாத மாணவர்கள் ஜூலை 27- ஆம் தேதி அந்த தேர்வை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.
மாணவர்கள் தேர்வு எழுத சொந்த பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை மாணவர்கள் ஜூலை 13 முதல் ஜூலை 17-ஆம் தேதிகளில் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவோ அல்லது பள்ளிகளிலோ பதிவிறக்கம் செய்து பெற்றுக்கொள்ளலாம். மேலும், தனித்தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை இந்த தேதிகளில் சம்பந்தப்பட்ட தேர்வு மையங்களில் சென்று பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஹால் டிக்கெட்டை பெற இன்றே கடைசி நாள் என்பதால் மாணவர்கள் இன்றைக்குள் தங்களது ஹால் டிக்கெட்டை பெற்று கொள்ள வேண்டும்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…