ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கான சர்வதேச தினம் இன்று…!
ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கான சர்வதேச தினம் இன்றயை நாள் னுசரிக்கப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக பல குற்றங்கள் நடந்து வருகிறது. அவற்றை தடுப்பதற்கான சர்வதேச தினமாக நவம்பர் 2 ஆம் தேதியாக இருந்து வருகிறது.
இந்த தினம், 2019ஆம் ஆண்டு மாலி நாட்டில் உள்ள இரண்டு ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து அனுசரிக்கப்பட்டு வருகிறது.