உலகின் மிக வயதான கொரில்லாவுக்கு இன்று பிறந்தநாள் – கேக் வெட்டி கொண்டாட்டம்!

உலகின் மிக வயதான கொரில்லவாகிய ஃபாடோ எனும் கொரிலாவுக்கு பெர்லின் உயிரியல் பூங்காவில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டுள்ளது. இன்று அந்த கொரில்லாவிற்கு 65 வயது ஆகிறது.
எனவே அதற்கு அரிசி, பாலாடைக்கட்டி, காய்கறி மற்றும் பழங்களால் செய்யப்பட்ட பிரத்தியேகமான கேக் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை ஃபாடோ கொரில்லா மகிழ்ச்சியுடன் சாப்பிட்டு உள்ளது
லேட்டஸ்ட் செய்திகள்
பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!
April 28, 2025
மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ்..!
April 28, 2025