சிறந்த மருத்துவரும், சமூக ஆர்வலருமான மகேந்திரலால் சர்க்கார் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
1883 ஆம் ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதி மேற்கு வங்கத்தில் பிறந்தவர் தான் மகேந்திரலால் சர்க்கார். இவர் சிறந்த ஹோமியோபதி மருத்துவரான வில்லியம் எழுதிய புத்தகத்திற்கு விமர்சனம் எழுதினார். ஹோமியோபதிக்கு எதிரான தன் கருத்துக்களை பதிவு செய்வதற்காக அந்த நூலைப் படித்துள்ளார். ஆனால் படித்து முடித்த பின்பு ஹோமியோபதி தான் சிறந்தது என அறிந்த அவர் இறுதியில் ஹோமியோபதியில் பயிற்சி பெற்றுள்ளார்.
அதன் பின் ஹோமியோபதி மருத்துவராக பணியாற்ற தொடங்கினார். 1876 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமான இந்தியன் அசோசியேஷன் ஆப் சைன்ஸ் எனும் அமைப்பு இவரால் தொடங்கப்பட்டது. அதன் பின்பு அங்கு பல்வேறு ஆராய்ச்சிகளை நடத்தி பல அறிவியல் சாதனைகளை இவர் படைத்தார். இது மட்டுமல்லாமல் சிறந்த சமூக ஆர்வலராகவும் திகழ்ந்த இவர் 1904ஆம் ஆண்டு தனது 20 வது வயதில் மறைந்தார். இவரது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
மும்பை : இந்திய அணியை தற்போது கேப்டனாக ரோஹித் சர்மா தான் வழிநடத்தி வருகிறார். அவருக்குப் பிறகு, இந்திய அணியை…
நியூ யார்க் : உலகமே எதிர்நோக்கி காத்திருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று (நவம்பர் 5) இந்திய நேரப்படி மாலை…
சென்னை : தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றத்தை கண்டு வந்த காரணத்தால் நகை வாங்கும் நகை பிரியர்கள்…
சென்னை : மக்களை எமோஷனலில் உருக வைத்துள்ள அமரன் படம் வசூல் ரீதியாகவும் கலக்கிக் கொண்டு இருக்கிறது. வசூல் ஒரு…
சென்னை : தமிழக அரசின் முறைப்படி, அரசாங்க திட்டங்கள் மக்களை சென்றடைகிறதா என்பதை கள ஆய்வு மேற்கொள்ள அரசாங்க நிகழ்வுகளில்…
அமெரிக்கா : அதிபரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஷ் மற்றும் டொனால்ட் டிரம்ப்பு…