இன்று முன்னாள் பிரதம மந்திரியான இந்திரா காந்தியின் ஆலோசகராக இருந்த ரஞ்சன் ராய் டேனியலின் பிறந்தநாள்…!

Published by
லீனா

இன்று முன்னாள் பிரதம மந்திரியான இந்திரா காந்தியின் ஆலோசகராக இருந்த ரஞ்சன் ராய் டேனியலின் பிறந்தநாள்.

ரஞ்சன் ராய் டேனியல், ஆகஸ்ட் 11-ம் தேதி, 1923-ம் ஆண்டு, கன்னியாகுமாி மாவட்டத்தில் நாகர்கோவிலில், டேனியல் நாடார் மற்றும் தெரசா செல்லம்மாள் அவர்களுக்கு மூன்றாவது மகனாக பிறந்தார். இவர் தனது பள்ளி மற்றும் கல்லூரி பருவத்தை நிறைவு செய்ததை தொடர்ந்து பல்வேறு பணிகளிபோல் ஈடுபட்டார்.

இந்நிலையில், டேனியல் பிரபஞ்ச இயற்பியல் மற்றும் விண்வெளி இயற்பியல் துறையில் பணிபுரிந்தார். மேலும், டாடா இன்ஸ்டிட்யூட் ஆஃப்  பண்டமண்டல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனராக இருந்தார். இவர் 1976-ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதம மந்திரியாக இருந்த இந்திரா காந்தி அவர்களின் ஆலோசகராகவும் பணியாற்றினார்.

பின் இவர் 23 ஆண்டுகளாக ஹோமி ஜஹாங்கீர் பாபா உடன் இணைந்து பிரபஞ்சத்தில் கதிரியக்க கதிர்கள் வேலை செய்தார். அறிவியல் மற்றும் பொறியியல் காண பங்களிப்பிற்காக இவருக்கு 1922 ஆம் ஆண்டில் இந்திய அரசு பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவித்தது.

இந்நிலையில், இவர், நீண்ட நாள் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், மார்ச் 27ஆம் தேதி 2005 இல் தனது 81 வயதில் இம்மண்ணுலகை விட்டு மறைந்தார்.

Published by
லீனா

Recent Posts

விவாகரத்து வழக்கு: ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி.!விவாகரத்து வழக்கு: ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி.!

விவாகரத்து வழக்கு: ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி.!

சென்னை: கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து கோரி சென்னை…

6 minutes ago
MI vs DC: பிளே ஆஃப் செல்ல கேள்வி குறி? குறுக்கை வரும் மழை.., போட்டி நடக்குமா?MI vs DC: பிளே ஆஃப் செல்ல கேள்வி குறி? குறுக்கை வரும் மழை.., போட்டி நடக்குமா?

MI vs DC: பிளே ஆஃப் செல்ல கேள்வி குறி? குறுக்கை வரும் மழை.., போட்டி நடக்குமா?

மும்பை : ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள ஆட்டத்தில்…

21 minutes ago
இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம்! குவியும் வாழ்த்துக்கள்!இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம்! குவியும் வாழ்த்துக்கள்!

இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம்! குவியும் வாழ்த்துக்கள்!

சென்னை : இந்திய சினிமாவில் தரமான படங்களை கொடுத்துவரும் இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது. சென்னையில் அமைந்துள்ள…

8 hours ago
போஸ் கொடுப்பது மட்டும்தான் பிரதமரின் வேலையா? – மல்லிகார்ஜுன கார்கே கேள்வி!போஸ் கொடுப்பது மட்டும்தான் பிரதமரின் வேலையா? – மல்லிகார்ஜுன கார்கே கேள்வி!

போஸ் கொடுப்பது மட்டும்தான் பிரதமரின் வேலையா? – மல்லிகார்ஜுன கார்கே கேள்வி!

டெல்லி : இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவுக்…

9 hours ago
தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 4-5 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…

9 hours ago
பிளே ஆஃப் செல்லப்போவது யார்? மும்பை vs டெல்லி இடையே கடுமையான போட்டி!பிளே ஆஃப் செல்லப்போவது யார்? மும்பை vs டெல்லி இடையே கடுமையான போட்டி!

பிளே ஆஃப் செல்லப்போவது யார்? மும்பை vs டெல்லி இடையே கடுமையான போட்டி!

மும்பை : ஐபிஎல் 2025 மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. ஏற்கனவே, 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு…

10 hours ago