மின்சாரத்தின் தந்தை என அழைக்கப்படும் மைக்கேல் ஃபாரடே பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
1791 ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி இங்கிலாந்தில் பிறந்தவர் தான் மைக்கேல் ஃபாரடே. இவர் காந்தவியல் மற்றும் மின்சாரவியல் இடையே உள்ள தொடர்புகளை ஆய்வுகளின் மூலம் நிரூபித்தவர். மேலும் மின்காந்தத் தூண்டலைக் கண்டுபிடித்தவரும் இவர் தான். கம்பிச் சுருள் காந்தத்தை நடத்துவதன் மூலமாக மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் எனவும் கண்டறிந்தார்.
இவர் மின்சாரத்தின் தந்தை எனவும் அழைக்கப்படுகிறார். மேலும் அதிக பட்சமாக பரிசோதனைகளை செய்து பார்த்து அறிவியல் அறிஞர் எனவும் உலக அளவில் இவர் போற்றப்படுகிறார். இவர் 1867 ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி தனது 75 ஆவது வயதில் மறைந்தார். இவரது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…
விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…
லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…
சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…