இந்திய வானியற்பியலாளர் மேகநாத சாஃகா பிறந்த தினம் இன்று…!

இந்திய வானியற்பியலாளர் மேகநாத சாஃகா பிறந்த தினம் வரலாற்றில் இன்று கொண்டாடப்படுகிறது.
1893-ஆம் ஆண்டு அக்டோபர் 6 ஆம் தேதி வங்காள தேசத்தில் உள்ள டாக்கா எனும் நகரில் பிறந்தவர் தான் இந்திய வானியலாளர் மேகநாத சாஃகா. அயனியாக்க சமன்பாட்டை உருவாக்கியதன் மூலம் இவர் புகழ் பெற்றவராக விளங்குகிறார். இந்த சமன்பாடு விண்மீன்களின் சமநிலை மற்றும் வேதி இயல்புகளைப் பற்றி அறிய ஏதுவாக இருக்கும்.
இந்திய அறிவியல் ஆராய்ச்சியில் முக்கியமான அடித்தளம் அமைத்த இவர் புகழ் பெற்ற இயற்பியலாளராக இருந்தாலும் தீவிர சமுதாய நல நோக்கமுடைய சமூக ஆர்வலராகவும் சிறு வயது முதல் இருந்து வந்துள்ளார். இவர் தனது 62 வது வயதில் 1916-ம் ஆண்டு மறைந்தார். இவரது பிறந்த தினம் வரலாற்றில் இன்று கொண்டாடப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
“என்னால் பிரச்னை வேண்டாம் என நினைக்கிறேன்” – துரை வைகோ.!
April 19, 2025