பிரெஞ்சு இயற்பியலாளர் ஜீன் பாப்டிஸ்ட் பெர்ரின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
1870 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி பிறந்தவர் தான் ஜீன் பாப்டிஸ்ட் பெர்ரின். இவர் பிரெஞ்சு இயற்பியலாளர். பொருளில் உள்ள நீர்மங்களின் நுண்ணிய துகளில் உள்ள பிரௌனியன் இயக்கத்தை பற்றி ஆய்வு செய்த இவர், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் விளக்கத்தையும் மெய்ப்பித்து பொருள்களின் அணு தன்மையை உறுதி செய்துள்ளார்.
இதற்காக இவர் 1926 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசும் பெற்றுள்ளார். 1914- 1918 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நடந்த போரின் போது பொறியாளர் படைக்கு தலைமை அலுவலக பொறுப்பு வகித்த இவர், 1942 ஆம் ஆண்டு தனது 71 ஆவது வயதில் மறைந்தார். இவரது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
இஸ்ரேல் : வடக்கு இஸ்ரேலிய நகரமான சிசேரியாவில் உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டிற்கு வெளியே பிளாஷ் வெடிகுண்டுகள்…