ஐக்கிய நாடுகள் அவையின் எட்டாவது பொதுச்செயலாளராக இருந்த, பான் கி மூன் ஜூன் 13-ஆம் தேதி 1944 அன்று கொரியாவின் சுங்ஜு நகரத்தில் பிறந்தவர்.இவர், சியோல் தேசிய பல்கலைக்கழகத்திலிருந்து, பன்னாட்டு உறவுகள் பாடத்தில் 1970-ஆம் ஆண்டு இளநிலை பட்டம் பெற்றார். அதனை தொடர்ந்து, ஹார்வர்டு பல்கலைக்கழத்தில் ஜான் எப் கென்னடி அரசாட்சிப் பள்ளியிலிருந்து பொது ஆட்சி பாடத்தில் 1985-ம் ஆண்டு, முதுகலை பட்டம் பெற்றார்.
இவர் ஏழாவது பொதுச் செயலாளர் கோபி அன்னான் ஓய்வு பெற்றவுடன், ஜனவரி 1, 2007 முதல் இவர் ஐ.நா- வின் பொது செயலாளர் பொறுப்பை ஏற்றார். பொதுச்செயலாளர் பதவிக்கு வருவதற்கு முன்பதாக தென்கொரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தார். இவர், கொரிய வெளியுறவுத்துறையில், பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். ஐக்கிய நாடுகள் அவையின் 8-வது பொதுச் செயலாளராக பதவி வகித்த, இவரது பதவிக்காலம் 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி நிறைவு பெற்றது.
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…