இன்னைக்கு எனக்கு பிறந்தநாள் – பாப்பாவை மட்டும் ஒருமுறை காட்ட சொல்லுங்க!
நிஷாவின் பிறந்தநாளான இன்று பிக் பாஸ் குடும்பத்தினர் கொண்டாடியுள்ளனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் எமோஷன் மற்றும் சென்டிமென்ட்க்கு உள்ளே உள்ள போட்டியாளர்களுக்கு குறை வைப்பதில்லை. உள்ளே வருகிற போட்டியாளர்களின் பிறந்தநாள்கள், குழந்தைகளின் பிறந்த நாள்கள் ஆகியவற்றை பிக் பாஸ் சிறப்பாக செய்து முடிப்பது வழக்கம். இந்நிலையில், நிஷாவின் பிறந்த நாளுக்காக அவரது கணவர் சில சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். மேலும் அவரது அம்மாவை அவர் மிஸ் பண்ணுவதாக கூறினார், அதை தொடர்ந்து அம்மா மற்றும் குழந்தை உடன் வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளனர். இந்த வீடியோவை பார்த்து நிஷா கதறி அழுதுள்ளார். இதோ அந்த வீடியோ,