சார்லசு மேகிண்டோச் என்ற வேதியல் துறையில் சிறந்து விளங்கிய மேதை என்றே சொல்லலாம். இவர், டிசம்பர் மாதம் 29ம் நாள் 1766ம் ஆண்டு பிறந்த இவர் ஸ்காட்லாந்து நாட்டில் கிளாஸ்கோ நகருக்கு சொந்தமானவர் ஆவர்.இவர் வேதியியல் துறையில் நிபுனரும் மற்றும் கண்டுபிடிப்பாளரும் ஆவார். இவரின் முக்கியமான கண்டுபிடிப்பான நீர்ப்புகா துணி கண்டுபிடிப்பின் மூலம் பெரும்புகழ் பெற்றார் இவர். மேலும், இவர் சிறந்த எழுத்தர் ஆவர், இந்த பணியிலிருந்தாலும் கிடைக்கும் ஒரு சில நேரங்களில் அறிவியல், மற்றும் வேதியியல் போன்றவற்றில் ஆர்வம் உள்ளவராக இவர் இருந்தார். இதனால் தனது வேலையை விட்டு விட்டு பல அறிவியல் சோதனைகளில் ஈடுபட்டார். இதில் பல வெற்றியும் பெற்றார். இவரின் கண்டுபிடிப்பில் மிகவும் முக்கியமாக தார், நாப்தா போன்றவையும் அடங்கும். இத்தகைய பயன்பாட்டு கண்டுபிடிப்புகளை கொடுத்த இவர் ஜீலை 25ம் நாள் 1843ம் ஆண்டு இந்த உலகை விட்டு மறைந்தார்.
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…