16.05.2020 – இன்றைய தலைப்பு செய்திகள்

Default Image

 இன்று முதல் டாஸ்மாக் கடைகள் செயல்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : மதுபிரியர்களுக்கு இன்ப செய்தி.! இன்று முதல் டாஸ்மாக் ஓபன்

 

சென்னை காவல்துறை எல்லை மற்றும் திருவள்ளூர் மாவட்டம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மதுபானக் கடைகள் திறக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க :இந்த மாவட்டங்களில் டாஸ்மாக் திறக்கப்படாது.!

 

இன்று காலை 10.30 மணிக்கு திமுக மாவட்ட  செயலாளர்கள் கூட்டம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்தலைமையில் காணொலி காட்சி மூலம் நடைபெறுகிறது.

மேலும் படிக்க :ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள்  கூட்டம்

 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் தற்பொழுது வரை 4,628,549 பேரை பாதிக்கப்பட்டுள்ளனர் . 308,645 பேரை உயிரிழந்துள்ளனர்.

மேலும் படிக்க : உலகம் முழுவதும் கொரோனாவின் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு!

 

அமெரிக்காவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

மேலும் படிக்க : கொரோனாவின் கோரதாண்டவத்தால் கொத்து கொத்தாக செத்து மடியும் மனித உயிர்கள்!

 

 இந்தியாவில் தற்பொழுது வரை 85,784 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க : கொரோனா பாதிப்பில் சீனாவையும் மிஞ்சிய இந்தியா – பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எவ்வளவு?

 

இன்று அதிகாலையில் உத்தரபிரதேச மாநிலம் அவ்ரயாவில் சென்றபோது மற்றொரு லாரியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 24 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும் படிக்க : உ.பியில் புலம்பெயர் தொழிலாளர்கள் 24 பேர் உயிரிழப்பு!

 

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்