வரலாற்றில் இன்று (டிசம்பர் 1) -இலங்கை அணிக்கு உலக கோப்பையை வென்றுகொடுத்த வீரருக்கு பிறந்தநாள்

அர்ஜுன ரணதுங்க இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ஆவார்.இவர் 1963-ஆம் ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதி பிறந்தார். இவர் இடதுகை பேட்ஸ்மேன் ஆவார்.மேலும் சூழல் பந்து வீசவும் தெரிந்தவர் ஆவார்.இவர் தலைமையில் விளையாடிய இலங்கை அணி 1996 -ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றது.இவர் 2000 ஆம் ஆண்டு முதல் இலங்கை அரசியலில் ஈடுபட்டுள்ளார்.
இலங்கை குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 -ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில், ஜனநாயக தேசிய முன்னணி சார்பில் களுத்துறை மாவட்டத்திலிருந்து மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர். இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டிருந்தார்.பின்பு இவர் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சராக நியமனம் செய்யப்பட்டார்.இப்படி விளையாட்டிலும் அரசியலிலும் சாதனை படைத்த அர்ஜுன ரணதுங்க-விற்கு இன்று 56-வது பிறந்தநாள் ஆகும்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025