இன்று பாரளுமன்ற ராஜ்யசபாவிற்கு முதன்முறையாக தேர்வாகியுள்ள 43 எம்.பி.,க்கள் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஜ்யசபாவுக்கு 20 மாநிலங்களில் இருந்து சுமார் 61 எம்.பி.,க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். கடந்த மார்ச் முதல் எம்.பிக்கள் தேர்வாகி வந்தனர்.ஆனால் நாட்டில் கொரோனா பரவல் காரணமாக, இவர்கள் பதவியேற்பு நிகழ்ச்சியானது தள்ளிக் கொண்டே இருந்தது.
இந்நிலையில் ராஜ்யசபாவின் தலைவர் வெங்கையா நாயுடு இவ்விவகாரத்தில் முடிவெடுத்ததை அடுத்து இன்று (ஜூலை 22) புதிய, எம்.பிக்களின் பதவியேற்பு நிகழ்ச்சி பாராளுமன்றத்தில் நடைபெறும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.அதன்படி வளாகம் முழுதும், விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.மேலும் பதவியேற்பு நிகழ்ச்சியில், புதிய எம்.பிக்கள் அனைவரும் பதவியேற்பது சந்தேகமே என்று கூறப்பட்ட நிலையில் முதன்முறையாக தேர்வாகியுள்ள 43 எம்.பிக்கள் இன்று (ஜூலை 22) பதவியேற்க உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…