மேஷம்: பொருளாதரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.எதிர்பாராத வரவு இன்பம் தரும்.சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும்.
ரிஷபம்: வாக்குவாதத்தை தவிர்க்கவும்.பணிசுமை அதிகரிக்கும்.மன குழப்பம் அகலும்.உத்யோகத்தில் இருப்பவர்கள் அனுசரித்து செல்வது நல்லது
மிதுனம்: மன உளைச்சல் அதிகரிக்கும்.முடிகள் எடுப்பதை தவிர்க்கலாம்.பொறுமையோடு கடைபிடிப்பது நல்லது
கடகம்: மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும் நாள்.மாசில்லாதவர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும்.
சிம்மம்: சான்றோர்களின் ஆதரவு கிடைக்கும்.கொடுக்கல்-வாங்கல் சீராகும்.பணதேவை கடைசி நேரத்தில் பூர்த்தியாகும்.
கன்னி: கருத்து வேறுபாடுகள் அகலும்.குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும்.மங்களப்பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும்.
துலாம்: சீண்டுபவர்களுக்கு சிரிப்பால் பதில் சொல்லுவீர்கள்.பொறுமையால் காரியத்தை சாதிப்பீர்கள்.உத்யோகத்தில் இருப்பவர்களூக்கு பாராட்டு கிடைக்கும்
விருச்சகம்: சாதகமான நாள்.எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும்.ஆடை,ஆபரண பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும்.
தனுசு: எதிர்பாராத மாற்றங்கள் எதிர்கால மாற்றத்திற்கு உதவும்.வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.பாராட்டு கிடைக்கும்
மகரம்: ஆர்வம் அதிகரிக்கும்.பிள்ளைகளின் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும்.கொடுக்கல் வாங்கலில் கவனம் பொருளாதாரம் சீராகும்
கும்பம்: உத்யோகத்தை எதிர்நோக்குபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மனமகிழ்ச்சியோடு திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள்
மீனம்: அமைதியாக இருந்து அதிரடியாக கடமைகளை முடித்து மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள்.குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…