இன்றைய (31.10.2021) நாளின் ராசி பலன்கள்..!

Published by
murugan

மேஷம் : இன்று உங்கள் உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்த வேண்டும்.நம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். இன்று பணிகள் அதிகமாக காணப்படும்.

ரிஷபம் : இன்று மகிழ்சிகரமான நாளாக இருக்காது. வளைந்து கொடுத்து போவதன் மூலம் நற்பலன்களைக் காணலாம். பணியிடத்தில் பணிகள் இறுக்கமாக காணப்படும்.

மிதுனம் : இன்று உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். இன்று உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். உங்கள் பணியில் உங்கள் தனித்திறமையை வெளிப்படுத்துவீர்கள்.

கடகம் : உங்கள் அணுகுமுறையில் வேகம் கூடாது. உங்கள் செயல்களை திட்டமிடுவதன் மூலம் வெற்றி காணலாம். இன்று பணிகள் அதிகமாக காணப்படும். சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்காது.

சிம்மம் : இன்று மிதமான பலன்களே கிடைக்கும். மனதில் குழப்பங்கள் காணப்படும். இன்று அதிக பணிகள் காணப்படும். நன்மையான பலன்கள் கிடைக்க திட்டமிடுதல் நல்லது.

கன்னி: இன்று தீய விளைவுகள் ஏற்படாமல் இருக்க ஆழ்ந்து யோசித்து செயல்பட வேண்டும். பிறருடன் பேசும் போது வார்த்தைகளை கவனமாக பிரயோகிக்க வேண்டும். உங்கள் மனைவியுடன் பொறுமை இழந்து காணப்படுவீர்கள்.

துலாம் : இன்று உங்கள் முயற்சிகளில் நல்ல பலன்கள் கிடைக்கும். நீங்கள் வெற்றி பெறுவதற்கான உறுதியுடன் காணப்படுவீர்கள். பணியிடத்தில் முன்னேற்றம் காணப்படும்.

விருச்சிகம் : இன்று உங்கள் குழந்தைகளைப் பற்றி பெருமைப்படுவீர்கள். இன்று எடுக்கும் முக்கிய முடிவுகள் நல்ல பலன் தரும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.

தனுசு : எதிர்பாராத நிச்சயமற்ற பலன்கள் காணப்படும். நன்மை மற்றும் தீமை இரண்டும் கலந்த பலன்கள் காணப்படும். கவனக்குறைவு காரணமாக பணியில் தவறுகள் நேரலாம்.

மகரம் : இன்று அதிக சிந்தனையுடன் காணப்படுவீர்கள். தியானம் மேற்கொள்ள வேண்டும். பணி நிமித்தமான பயணங்கள் காணப்படும். நீங்கள் சற்று சோர்வடைவீர்கள்.

கும்பம் : எளிதாக உங்கள் இலக்குகளை அடைவீர்கள். அடிக்கடி பயணம் ஏற்படலாம். அது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கலாம். உங்கள் பணியில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.

மீனம் : இன்றைய நாள் சுறுசுறுப்பாக இருக்கும். உங்கள் இலக்குகளை எளிதில் அடையலாம். உங்கள் முயற்சியில் வெற்றிகளை எளிதாக அடையலாம். பணப்புழக்கம் போதுமானதாக இருக்கும்.

Published by
murugan

Recent Posts

ஓஎம்ஆர் விடைத்தாளில் மாற்றங்கள் செய்துள்ள டிஎன்பிஎஸ்சி!

ஓஎம்ஆர் விடைத்தாளில் மாற்றங்கள் செய்துள்ள டிஎன்பிஎஸ்சி!

சென்னை: விடைத்தாளில் ஒரு சில மாற்றங்களை செய்து அறிமுகப்படுத்தியுள்ளதாக TNPSC அறிவித்துள்ளது. புதிய OMR விடைத்தாளின் மாதிரி பாடமானது  www.tnpsc.gov.in…

11 minutes ago

“புதிய யுஜிசி வரைவு விதிகளுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுக” – மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை: பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது, மத்திய அரசு கொண்டு வந்த பல்கலைகழக நிதிநல்கைக் குழு தொடர்பான வரைவு நெறிமுறைகளை திரும்ப பெற…

56 minutes ago

லக்னோ அணி புது கேப்டன் ரிஷப் பண்ட்! அதிகாரப்பூர்வமாக அறிவித்த உரிமையாளர்!

டெல்லி : இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்திய அணியின் விக்கெட்…

1 hour ago

விஜயை பரந்தூருக்கு வரவைத்த சிறுவன்.. அப்படி என்ன பேசினார் தெரியுமா?

சென்னை : பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 910 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய்…

2 hours ago

கொல்கத்தா மருத்துவர் கொலை : குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை அறிவிப்பு!

கொல்கத்தா : ஆர்.ஜி.கர் என்கிற அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர் …

2 hours ago

“நாடகம் ஆடுவதில் நீங்க கில்லாடி ஆச்சே..,” திமுக மீது விஜய் நேரடி அட்டாக்!

காஞ்சிபுரம் : தமிழக வெற்றிக் கழக கட்சி தலைவர் விஜய் இன்று  மேல்பொடவூரில் தனியார் மண்டப வளாகத்தில் பரந்தூர் விமான…

3 hours ago