இன்றைய (30.12.2021) நாளின் ராசி பலன்கள்..!

Default Image

மேஷம் :  இன்றைய தினம் உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகள் எடுக்க சாதகமான நாள். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிட்டும். உங்கள் மனைவியிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். இன்று பண வரவு அதிகமாக இருக்கும். இன்று ஆரோக்கியமாக இருப்பீர்கள்.

ரிஷபம் : இன்றைய நாள் உங்களுக்கு முன்னேற்றகரமாக அமையும். உத்தியோக வேலையில் எளிமையாக இலக்கை அடைவீர்கள். மனைவியிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். இன்று நிதிநிலைமை அதிகமாக இருக்கும். இன்று உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

மிதுனம் : இன்றைய தினம் உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் கடினமாக உழைக்க வேண்டும். உங்கள் துணையிடம் கருத்து வேறுபாடு ஏற்படும். இன்று பண செலவு காணப்படும். முதுகுவலி மற்றும் மூட்டுகளில் விறைப்பு தன்மை ஏற்படும்.

கடகம் : இன்றைய நாள் உங்களுக்கு குழப்பமான நாள். உத்தியோக இடத்தில் திருப்திகரமான நிலை ஏற்படும். உங்கள் மனைவியிடத்தில் தனித்து இருப்பது போல் உணர்வீர்கள். பணவரவு குறைவாக இருக்கும். கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

சிம்மம் : இன்று உங்களுக்கு வெற்றிகரமான நாளாக அமையும். உத்தியோகத்தில் எளிமையாக வெற்றி கிட்டும். உங்கள் மனைவிடத்தில் அனுசரித்து நடந்து கொள்வீர்கள். பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கன்னி : இன்றைய நாள் நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். உத்தியோக வேலையில் திட்டமிட்டு செயல்படுங்கள். உங்கள் மனைவியிடத்தில் உணர்ச்சிவசமாக நடந்து கொள்வீர்கள். இன்றைய நாளில் செலவு அதிகமாக காணப்படும். தாயின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரிடும். இது உங்களுக்கு கவலையை அளிக்கும்.

துலாம் : இன்று சற்று மந்தமான நாளாக அமையும். உத்தியோகத்தில் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி கிட்டும். உங்கள் மனைவிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பண வரவு சுமாராக இருக்கும். தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது.

விருச்சிகம் : இன்றைய நாள் சற்று கவனமாக இருக்க வேண்டும். உத்தியோகத்தில் குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க இயலாது. பெண் ஊழியர்களிடத்தில் கவனமாக இருக்கவும். காதலுக்கு உகந்த நாள் இல்லை. பணவரவு குறைவாக இருக்கும். தோல் அரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

தனுசு : இன்று நீங்கள் வெற்றி பெறுவதற்கு ஏற்ற நாள். உத்தியோக வேலையில் எளிமையாக செய்து முடிப்பீர்கள். இன்று உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். இன்றைய நாளில் பணவரவு அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

மகரம் : இன்று சிறப்பான நாளாக இருக்கும். உத்தியோக வேலையில் எளிமையாக வெற்றி கிட்டும். உங்கள் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். பணவரவு நிறைவாக இருக்கும். மகிழ்ச்சி காரணமாக ஆரோக்கியமாக காணப்படுவீர்கள்.

கும்பம் : இன்று உங்களுக்கு சாதகமாக அமையாது. முக்கிய முடிவுகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் அமைதியான அணுகுமுறை வேண்டும். உங்கள் மனைவிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பணவரவு குறைவாக இருக்கும். தூக்கமின்மை காரணமாக தலைவலி ஏற்படும்.

மீனம் : இன்று மின் சாதனங்களிலும், வாகனத்திலும் கவனம் தேவை. உத்தியோக வேலையில் திட்டமிட்டு செயல்படுங்கள். உங்கள் துணையிடம் வாக்குவாதம் ஏற்படும். வீட்டை புதுமையாக்க பணம் தேவைப்படும். ஆனால், எதிர்கால தேவைகளுக்காக பணம் சேமிக்க வேண்டிய அவசியம் இருக்கும். தாயின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரிடும். இது உங்களுக்கு கவலையை அளிக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live update
hmpv virus in india
power cut image
Legislative Assembly Session
2 children HMPV virus
rn ravi sivasankar
RN Ravi - TN Assembly