மேஷம் : இன்று பொறுமையாக செயல்களை செய்யவேண்டும். உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி செயல்பட்டால் நல்ல பலன் கிடைக்கும். தெய்வீக பாடல்களை கேட்டால் மனம் திருப்தி அடையும்.
ரிஷபம் : உங்கள் புத்திசாலித்தனம் உங்கள் முன்னேற்றத்திற்கு பயன்படும். அதனைக்கொண்டு நீங்கள் சுயமாக முன்னேறுவது இனிமையான வார்த்தைகள் பிறரை திருப்திப்படுத்தும்.
மிதுனம் : இன்று பொறுமையை இழக்க வாய்ப்புள்ளது. கட்டுப்பாடுகளும், அமைதியாகவும் இருக்க வேண்டும். தியானம் மேற்கொள்வது மன ஆறுதலை தரும்.
கடகம் : இன்று உங்களுக்கு ஏற்ற பலன் கிடைக்காது. உங்கள் செயல்களில் தடைகள் ஏற்படும். தேவையற்ற விஷயங்களை எண்ணி கவலைப் படுவதை தவிர்க்க வேண்டும்.
சிம்மம் : சில வெறுப்பான சூழ்நிலைகள் என்றும் உங்களுக்கு ஏற்படும் இருந்தாலும் தெளிவான எண்ணங்கள் கொண்டு அதனை நீக்க வேண்டும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுவது உங்களுக்கு மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் தரும்.
கன்னி: இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். பொழுதுபோக்குக்கு ஏற்ற நாள் தன்னம்பிக்கை அதிகமாக காணப்படும்.
துலாம் : உற்சாகமான வாய்ப்புகள் உங்கள் வளர்ச்சியை மேம்படுத்தும். இன்றைய நாளை நீங்கள் நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
விருச்சிகம் : உங்கள் வளர்ச்சியை பாதிக்கும் சில சம்பவங்கள் நடக்கலாம். உங்கள் தன்னம்பிக்கை குறையலாம். அதனை எதிர்கொண்டு நம்பிக்கையுடன் செயல்பட்டால் உங்கள் லட்சியத்தை அடையலாம்.
தனுசு : இன்று திறம்பட செயல்பட முடியாது. சில அசௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டிய சூழ்நிலை வரும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
மகரம் : இன்றும் வறட்சி ஏற்படும் நாள் வாழ்வின் எதார்த்தத்தை புரிந்து கொண்டு வாழ கற்றுக்கொள்ளுங்கள் புதிய அனுபவங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.
கும்பம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும். அனைத்து விஷயமும் எளிதாகவும், சுமுகமாகவும் நடைபெறும். உங்களின் நேர்மையான அணுகுமுறை மூலம் அனைத்திலும் வெற்றி காண்பீர்கள்.
மீனம் : இன்றைய நாள் உங்களுக்கு மந்தமாக இருக்கும். உணர்ச்சிவசப்படாமல் இருக்க வேண்டும். உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி வைக்க வேண்டும். அமைதியாக இருக்க வேண்டும்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…
சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ…
சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம்…
கொல்கத்தா : கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில்…
நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…