மேஷம்: இன்று நடப்பவை அனைத்தும் சிறப்பாக இருக்கும். இன்று சௌகரியங்களை அனுபவித்து மகிழ்வீர்கள். முக்கிய முடிவுகள் எடுக்க இன்றைய நாளை பயன்படுத்தலாம். பணியிடச் சூழல் மகிழ்ச்சி கரமாக இருக்கும்.
ரிஷபம்: இன்று சுமூகமான பலன்கள் கிடைக்கும். இது உங்களுக்கு திருப்தியை ஏற்படுத்தும். உற்சாகமான வாய்ப்புகள் உங்கள் ஆர்வத்தை மேம்படுத்தும். பணியிடத்தில் உங்கள் திறமைகளை வெளிபடுதுவீர்கள்.
மிதுனம்: இன்று உங்கள் பாதையில் தடைகள் காணப்படும். மகிழ்ச்சி நிலவ எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டும். இன்று எதையோ இழந்தது போன்ற உணர்வு உங்களிடம் காணப்படும். இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.
கடகம் : இன்று முன்னேற்றமான பலன்கள் காண சாதகமற்ற நாளாக இருக்கும். நீங்கள் உங்களை உற்சாகமாக வைத்துக் கொள்ள வேண்டும். உங்களைச் சுற்றியுள்ளவர்களை மகிழச் செய்ய வேண்டும்.
சிம்மம்: இன்று உற்சாகமான நாள். இன்று நிறைய வாய்ப்புகள் காணப்படும். அது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். உங்கள் முடிவெடுக்கும் திறமை அபாரமாக இருக்கும். உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
கன்னி: இன்று உங்களுக்கு சாதகமான நாள். நம்பிக்கை அதிகமாக காணப்படும். உங்கள் இலக்கை வெற்றிகரமாக அடைவீர்கள். பணியிடத்தில் நன்மையான பலன்கள் கிடைக்கும்.
துலாம்: நீங்கள் பொறுமையுடனும் உறுதியுடனும் செயல்பட வேண்டும்.விரைவான அணுகுமுறையை தவிர்க்க வேண்டும். வளர்ச்சியை நோக்கி உங்கள் இலக்குகளை அமைத்துக் கொள்ளும் யுக்தியை மேற்கொள்வது அவசியம்.
விருச்சிகம்: இன்று பதட்டம் காணப்படும். சில அசௌகரியங்கள் காணப்படும். இன்று பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம். அமைதியின்மை உணர்வை தவிர்த்து அமைதியாக இருக்க வேண்டும்.
தனுசு: இன்று வெற்றிகரமான முடிவுகள் கிடைக்கும் நாள். உங்கள் இலக்குகளை முயற்சியின்றி அடைவீர்கள். வெற்றி பெறுவதற்கு தேவையான உறுதியும் ஆற்றலும் உங்களிடம் காணப்படும். நீங்கள் பணியில் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.
மகரம்: இன்று உங்களுக்கு சாதகமான நாள். விளைவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்க நீங்கள் அனுசரணையான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும். உங்கள் திறமையை மேம்படுத்த நீங்கள் சிறந்த கவனத்துடன் பணியாற்ற வேண்டும்.
கும்பம்:உங்கள் செயல்களில் கவனம் தேவை. உங்களை குழப்பும் எதிர்மறை எண்ணங்களை தவிர்க்கவும். உங்கள் நெருங்கியவர்களிடம் பேசும் போது வார்த்தைகளில் கவனம் தேவை.
மீனம்: இன்று வெற்றிகரமான நாள். நேரம் உங்களுக்கு சாதகமாக உள்ளது. நீங்கள் எடுக்கும் முடிவுகள் வளர்ச்சியை கொடுக்கும். நீங்கள் உறுதியுடனும் ஆற்றலுடனும் காணப்படுவீர்கள். உங்கள் பணியில் சிறந்த வளர்ச்சி காண்பீர்கள்.
சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…
உதகை : ஊட்டியில் ஆளுநர் கூட்டும் துணைவேந்தர்கள் கூட்டம் ஏப்ரல் 25,26 தேதிகளில் நடைபெறும் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என குறிப்பிட்டு…
சாங்காய் : தொழில்நுட்பத்தில் புதிய உச்சங்களைப் பற்றிப் பேசும் போதெல்லாம், சீனாவின் பெயர் அழைக்கப்படாத நாளே இல்லை. மனிதர்கள் செய்யும்…
சென்னை : இந்த ஆண்டு ஐபிஎல் கிட்டத்தட்ட பாதி முடிந்துவிட்ட நிலையில், எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற…
சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை மீதான…
சென்னை : தமிழகத்தில், ஜாக்டோ-ஜியோ போன்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த…