மேஷம் : இன்று வெளியிடங்களுக்கு சென்று மகிழ்வதன் மூலம் உங்கள் மனதிற்கு ஒரு மாற்றத்தை அளிக்கலாம்.அமைதியான மனநிலையில் இருங்கள். நீங்கள் உங்கள் பணியில் தவறுகள் செய்ய நேரலாம்.
ரிஷபம் : இன்று நீங்கள் உறுதியுடன் இருந்தால் நற்பலன்களைக் காணலாம். வெற்றி பெறுவோம் என்று நம்புங்கள். நீங்கள் உங்கள் மனைவியுடன் நட்போடு பழகுவீர்கள்.
மிதுனம் : இன்று காணப்படும் சிறிய பிரச்சினை கையாள்வதில் கருத்தாய் இருப்பீர்கள். இன்றைய நாளை உங்களுக்கு சாதகமாக்க முயலுங்கள். உங்கள் பணியில் இன்று வளர்ச்சி கிடைப்பதற்கு உகந்த நாள் அல்ல.
கடகம் : இன்று உற்சாகமான நாளாக அமைவது உறுதி. இன்று வெற்றிக்கு உகந்த நாள். புதிய நண்பர்களின் தொடர்பு கிடைக்கும்.
சிம்மம் : இன்று மன உளைச்சல் ஏற்படும். உங்கள் இலக்குகளை அடைவது இன்று கடினமாக இருக்கும். பணியிடத்தில் கூடுதல் பொறுப்புகள் காணப்படும்.
கன்னி: உங்களின் ஆற்றலை நீங்கள் உணரும் நாள். உங்கள் பணிகளை முன்னுரிமைப்படுத்தி அதன்படி செய்யுங்கள். உங்கள் பணிகளை எளிதாக செய்வதற்கான திறமை இன்று உங்களிடம் காணப்படும்.
துலாம் : இன்று உங்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும். இந்த வாய்ப்பை நீங்கள் நன்கு பயன்படுத்துவீர்கள். உங்கள் திறமை உங்கள் மேலதிகாரிகளால் பாராட்டு கிடைக்கும்.
விருச்சிகம் : இன்றைய நாளை சிறப்பானதாக ஆக்க பொறுமையாக இருக்க வேண்டும். தியானம் அல்லது யோகா போன்றவைகளில் ஈடுபடுவதன் மூலம் ஆறுதல் கிடைக்கும்.
தனுசு : இன்றைய நாள் ஸ்திரமாக இருக்காது. இன்று மனதில் ஏற்படும் சலனங்களுக்கு இடம் கொடுக்காதீர்கள். அமைதியாக இருக்க வேண்டும். பண வரவு உங்களுக்கு திருப்தியை அளிக்காது.
மகரம் : உங்கள் பணியில் நல்ல பலன்கள் கிடைக்கும். உங்கள் கடின உழைப்பின் மூலம் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் மனைவிடன் குடும்ப விஷயங்களை ஆலோசிப்பீர்கள்.
கும்பம் : எதிர் காலம் பற்றிய எண்ணங்களும் கனவுகளும் உங்கள் மனதில் நிறைந்து காணப்படும். இன்று முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு சிறந்த நாள். பணியிடத்தில் உன்னதமான வளர்ச்சி கிடைக்கும்.
மீனம் : உங்கள் முன்னேற்றத்திற்கான திட்டங்களை வகுக்க வேண்டும். நீங்கள் எதிர்பார்க்கும் வெற்றி தாமதமாகும். இன்று தேவையற்ற செலவுகள் ஏற்படும். இருக்கும் வேலையை விட்டு வேறு வேலைக்கு போகும் எண்ணம் உண்டாகும்.
சென்னை: மதகதராஜா பட விழாவில் விஷால் பேசுகையில் கை நடுங்கிய வீடியோ வெளியாகி வைரலானது. இதையடுத்து அவரின் உடல்நிலை குறித்து…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் 3-ம் நாள் அவை தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றயை நாளில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்…
சென்னை: கடந்த நான்கு நாட்களாக ஏந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனையான ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது.…
துபாய்: துபாயில் பயிற்சியின்போது நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிவேகமாக வந்த கார்,…
சென்னை : கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை அருகில் பாலியல் வன்கொடுமை தொடர்பாக சிறுமியின் பெற்றோர் புகார் அளிக்க சென்றபோது…
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. நாளை (9ஆம்…