இன்றைய (29.07.2021) நாளின் ராசி பலன்கள்..!
மேஷம்:
இன்று நீங்கள் புத்துணர்ச்சியுடனும் உறுதியான மனநிலையுடனும் காணப்படுவீர்கள். இன்று மிகவும் ஆக்கப்பூர்வமான நாளாக இருக்கும்.
ரிஷபம்:
இன்று நீங்கள் புத்துணர்ச்சியுடனும் உறுதியான மனநிலையுடனும் காணப்படுவீர்கள். இன்று மிகவும் ஆக்கப்பூர்வமான நாளாக இருக்கும்.
மிதுனம்:
நகைச்சுவை அணுகுமுறை மேற்கொள்வதன் மூலம் இன்றைய நாள் இனிமையாக இருக்கும். இதன் மூலம் பிரச்சினைகளை எளிதாகக் கையாளலாம். பிரார்த்தனை மற்றும் வழிபாடு நற்பலன்களை பெற்றுத் தரும்.
கடகம் :
இன்று உங்களுக்கு மிகவும் சாதகமான நாள். இதனை உண்மையாக்க நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். இன்று சில அசௌகரியங்கள் காணப்படும். முன் கூட்டி திட்டமிடுவதால் நன்மை விளையும்.
சிம்மம்:
நீங்கள் இன்று சிறிது மந்தமாக காணப்படுவீர்கள். என்றாலும் உங்கள் வழக்கமான பணிகளை நீங்கள் கவனமாக செய்ய வேண்டியது அவசியம். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நேரம் அல்ல.
கன்னி:
உங்கள் தன்னம்பிக்கை காரணமாக நீங்கள் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி காண்பீர்கள். அதிக முயற்சியின்றி உங்கள் செயல்களை மேற்கொள்வீர்கள். புதிய வாய்புகள் வருவது கண்டு மகிழ்வீர்கள்.
துலாம்:
இன்று அவ்வளவு சிறப்பான நாளாக இருக்காது. ஆன்மீக பயணம் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும்.
விருச்சிகம்:
இன்று உங்களை நீங்கள் உற்சாகத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும். எந்த எதிர்பார்ப்புமின்றி செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். சில அசௌகரியங்கள் காணப்படும். அதிக பணிகள் காணப்படும்.
தனுசு:
இன்றைய நாளில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள். நீங்கள் சிறந்த மன நிலையுடன் காணப்படுவீர்கள்.நீங்கள் பணிகளை எளிதாக மேற்கொள்ளலாம்.
மகரம்:
இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. உங்கள் முயற்சிகளில் வெற்றி பெற திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். இன்று அதிர்ஷ்டம் காணப்படாது.
கும்பம்:
ஆன்மீக ஈடுபாடு உங்களுக்கு மன ஆறுதலை அளிக்கும். உணர்ச்சி வசப்படுவதை தவிர்க்க வேண்டும். அமைதியாக இருக்க வேண்டும். பணியிடத்தில் வளர்ச்சி கவலை அளிப்பதாக இருக்கும்.
மீனம்:
இன்று ஓரளவு பலன் கிடைக்கும் நாள். இசை கேட்பது தொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்வது போன்றவற்றின் மூலம் ஆறுதல் கிடைக்கும். ஆன்மீக ஈடுபாடும் மன அமைதியை பெற்றுத்தரும்.