மேஷம்: இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையும். உத்தியோக வேலையில் இனிமையான தருணங்கள் இன்று உண்டு. உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பண வரவு திருப்திகரமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
ரிஷபம்: இன்றைய தினம் உங்களுக்கு வெற்றிகரமான தினமாக இருக்கும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மிதுனம்: இன்று உங்களுக்கு பதட்டமான நாளாக அமையும். உத்தியோக வேலை உங்களுக்கு சாதகமாக இருக்காது. உங்கள் துணையுடன் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பண வரவு குறைவாக இருக்கும். தோள்களில் வலி மற்றும் கணுக்கால்களில் வலி ஏற்படும்.
கடகம்: இன்று சாதகமான நாளாக அமையாது. உத்தியோக வேலையில் அதிக கவனம் வேண்டும். தவறுகளுக்கு வாய்ப்புள்ளது. காதலுக்கு உகந்த நாள் இல்லை. பணம் அதிகமாக செலவாகும். தாயின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரிடும். இது உங்களுக்கு கவலை அளிக்கும்.
சிம்மம்: இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையும். உத்தியோக வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பண வரவு திருப்திகரமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கன்னி: இன்றைய தினம் உங்களுக்கு வெற்றிகரமான தினமாக இருக்கும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
துலாம்: இன்று நம்பிக்கை மற்றும் தைரியம் மிகவும் அவசியம். உத்தியோக வேலையில் அதிக கவனம் வேண்டும். காதலுக்கு உகந்த நாள் இல்லை. பண வரவு குறைவாக இருக்கும். முதுகு வலி ஏற்படலாம்.
விருச்சிகம்: இன்று உங்களுக்கு மிதமான பலன்களே கிடைக்கும். முக்கிய முடிவுகளை தவிர்க்க வேண்டும். உத்தியோகத்தில் சிறப்பாக பணிகளை செய்து முடிக்க முடியாது. உங்கள் துணையிடம் நட்பான முறையில் பழக வேண்டும். பண வரவு குறைவாக இருக்கும். சளித்தொல்லை அல்லது இருமல் ஏற்பட வாய்ப்புள்ளது.
தனுசு: இன்றைய தினம் உங்களுக்கு வெற்றிகரமான தினமாக இருக்கும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மகரம்: இன்று உங்களுக்கு எதிர்காலத்தை பற்றிய அதிக யோசனை ஏற்படும். முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு ஏற்ற நாள். உத்தியோக வேலை சிறப்பாக அமையும். உங்கள் துணையிடம் நட்பான முறையில் பழகுவீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
கும்பம்: இன்று உங்களுக்கு ஆன்மீக ஈடுபாட்டின் மூலம் நாள் சிறப்பாக அமையும். புதிய வேலை வாய்ப்புகள் இன்று கிட்டும். உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். பணவரவு குறைவாக இருக்கும். நரம்பு தொடர்பான பாதிப்பு ஏற்படலாம்.
மீனம்: இன்று வெற்றி பெற திட்டமிட்டு செயல்பட வேண்டும். உத்தியோகத்தில் பணிகளை மிகச்சரியாக செய்து முடிக்க பாருங்கள். உங்கள் துணையிடம் நட்பான அணுகுமுறை அவசியம். பணவரவும் செலவும் இணைந்து காணப்படும். கால் வலி ஏற்படலாம்.
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…
சென்னை : நாம் தமிழா் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றை அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகளாக இந்திய…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் ஜனவரி 9-ஆம்…
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…