மேஷம்: இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையும். உத்தியோக வேலையில் இனிமையான தருணங்கள் இன்று உண்டு. உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பண வரவு திருப்திகரமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
ரிஷபம்: இன்றைய தினம் உங்களுக்கு வெற்றிகரமான தினமாக இருக்கும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மிதுனம்: இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையும். உத்தியோக வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பண வரவு திருப்திகரமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கடகம்: இன்று சாதகமான நாளாக அமையாது. உத்தியோக வேலையில் அதிக கவனம் வேண்டும். தவறுகளுக்கு வாய்ப்புள்ளது. காதலுக்கு உகந்த நாள் இல்லை. பணம் அதிகமாக செலவாகும். சளி தொல்லை ஏற்படலாம்.
சிம்மம்: இன்றைய தினம் நீங்கள் திறமையுடன் பிரச்சனைகளை கையாண்டால் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் வேலை அதிகமாக ஏற்படலாம். உங்கள் துணையிடம் அமைதியாக நடந்து கொள்ளுங்கள். பண வரவு குறைவாக இருக்கும். சளித்தொல்லை ஏற்படலாம்.
கன்னி: இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையும். உத்தியோக வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பண வரவு திருப்திகரமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
துலாம்: இன்று நம்பிக்கை மற்றும் தைரியம் மிகவும் அவசியம். உத்தியோக வேலையில் அதிக கவனம் வேண்டும். காதலுக்கு உகந்த நாள் இல்லை. பண வரவு குறைவாக இருக்கும். கால் வலி ஏற்படலாம்.
விருச்சிகம்: இன்று நீங்கள் புத்திசாலித்தனத்துடன் நடப்பது நன்மை அளிக்கும். உத்தியோகத்தில் சிறப்பாக பணிகளை செய்து முடிக்க முடியாது. உங்கள் துணையிடம் நட்பான முறையில் பழக வேண்டும். பண வரவு குறைவாக இருக்கும். அதிகளவு தண்ணீர் குடிப்பதன் மூலமாக வயிறு உப்புசத்திலிருந்து விடுபடலாம்.
தனுசு: இன்று உங்களுக்கு ஒன்றிற்கு இரண்டு முறை அதிக கவனம் வேண்டும். உத்தியோக வேலை சாதகமாக அமையாது. காதலுக்கு உகந்த நாள் இல்லை. பண செலவு அதிகமாக இருக்கும். பல் வலி ஏற்படலாம். கண்களுக்கும் சிகிச்சை மேற்கொள்வது சிறந்தது.
மகரம்: இன்று உங்களுக்கு எதிர்காலத்தை பற்றிய அதிக யோசனை ஏற்படும். முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு ஏற்ற நாள். உத்தியோக வேலை சிறப்பாக அமையும். உங்கள் துணையிடம் நட்பான முறையில் பழகுவீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
கும்பம்: இன்று உங்களுக்கு ஆன்மீக ஈடுபாட்டின் மூலம் நாள் சிறப்பாக அமையும். புதிய வேலை வாய்ப்புகள் இன்று கிட்டும். உங்கள் துணையுடன் கலந்தாலோசிக்க இன்று ஏற்ற நாள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மீனம்: இன்று வாக்குவாதம் அதிகமாக ஏற்படலாம். அதனால் பேசுவதற்கு முன் கவனம் தேவை. உத்தியோகத்தில் பணிகளை மிகச்சரியாக செய்து முடிக்க பாருங்கள். உங்கள் துணையிடம் நட்பான அணுகுமுறை அவசியம். பணவரவு குறைவாக இருக்கும். சளித்தொல்லை, முதுகு வலி ஏற்படலாம். கண்களில் கவனம் செலுத்தவும்.
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…