மேஷம்: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றியை சுலபமாக பெறலாம். மனதில் காணப்படும் மகிழ்ச்சி காரணமாக இன்று நீங்கள் முழு ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள்.
ரிஷபம்: முன்பு நீங்கள் எடுத்த விவேகமான முடிவு காரணமாக இன்று உங்களின் நாள் வெற்றிகரமாக அமையும். உங்கள் செயல்திறனுக்கு பாராட்டு பெறுவீர்கள்.
மிதுனம்: உங்களுக்கு இன்று எதிர்பாராத நன்மைகள் நடக்கும். முக்கிய முடிவுகள் என்றாலும் எடுக்க இன்று உகந்த நாள் அல்ல.
கடகம் : உங்கள் உணர்வுகளை கட்டுபடுத்த வேண்டும். ஆன்மீக ஈடுபாடு உங்களுக்கு ஆறுதலைத் தரும். இன்று செரிமானப் பிரச்சினைகள் ஏற்படலாம் இதனால் தண்ணீர் அதிகமாகப் அருந்துங்கள்.
சிம்மம்: இன்று நல்ல பலன்கள் கிடைக்கும் நாள். திட்டமிட்ட முயற்சியும் நேர்மறை எண்ணங்களும் உங்களுக்கு வெற்றியை பெற்றுத் தரும்.
கன்னி: இன்று உங்கள் வளர்ச்சிக்கான முயற்சிகளை எடுப்பீர்கள். இன்று உங்களிடம் பதட்டம் காணப்படும். நேர்மையாக பணியாற்றுவது சவாலானதாக இருக்கும்.
துலாம்: இன்று சிறிது மந்தமாக காணப்படுவீர்கள். திட்டமிட்ட முயற்சியும் செயல்களில் விழிப்புணர்வும் தேவை. செலவுகள் அதிகமாக இருக்கும்.
விருச்சிகம்: இன்று நீங்கள் கடின உழைப்பின் மூலம் வெற்றி காணலாம். வேலை தொடர்பான பயணம் காணப்படும். நீங்கள் சிறிது ஏமாற்றகரமாக உணர்வீர்கள்.
தனுசு: இன்று உங்கள் வளர்ச்சிக்கான முயற்சிகள் எடுக்கலாம். விரைவான செயல்கள் மூலம் வெற்றி காண்பீர்கள்.
மகரம்: இன்றைய நாள் சாதகமான பலன்கள் தருவதைக் காண்பீர்கள். சமநிலையோடு இருந்தால் சரியான முடிவெடுத்து வெற்றி காணலாம்.
கும்பம்: இன்று சில ஏமாற்றங்கள் காணப்படும். எந்த விஷயத்தையும் யதார்த்தமாக கையாள வேண்டும். அதிகப்படியான பணிகள் கவலையை அளிக்கும்.
மீனம்: இன்றைய நாள் உங்களுக்கு அனுகூலமாக இருக்காது. நீங்கள் உணர்ச்சிவசப்ப்டுவீர்கள். எந்த விஷயத்தையும் சகஜமாக எடுத்துக் கொள்வதன் மூலம் உறவுப் பிணைப்பை வலுப்படுத்த முடியும்.
டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…
கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…