இன்றைய நாள் எப்படி இருக்கு?? (27/10/2020) ராசி பலன்கள் இதோ.! உங்களுக்காக!
மேஷம்: உத்வேகத்தோடு செயல்படுவீர்கள்.வெற்றிக்கு வழி பிறக்கும். மனைவியிடையே மனம் விட்டு பேசுவீர்கள்.பணியில் பாராட்டை பெறுவீர்கள்
ரிஷபம்: நண்பர்களின் வட்டம் விரிவடையும்.தனித்திறமை பளிச்சீடும்.கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும்.
மிதுனம்: கவனத்தோடு செயல்படுவீர்கள்.பொறுமையை கடைபிடித்து காரியத்தை சாதிப்பீர்கள்.பணவரவு திருப்தி தரும்
கடகம்:மனக்குழப்பம் அகன்று மகிழ்ச்சி ஏற்படும்.விட்டு சென்றவர்கள் விருப்பி வருவர்.கொடுக்கல்-வாங்கல் கவனம் தேவை.
சிம்மம்: எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும்.பணவரவு அதிகரிக்கும்.குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.உத்யோகம் கைக்கூடும்.
கன்னி: மனத்திற்கு நெருக்கமானவர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.நல்ல செய்தி வந்து சேர வாய்ப்புள்ளது.உத்யோகத்தில் இருப்பர்வகள் பொறுமையோடு இருப்பது நல்லது
துலாம்: மன ஆற்றல் அதிகரிக்கும்.ஏமாற்றத்திலிருந்து மீண்டு ஏற்றம் நோக்கி செல்வீர்கள்.எதிர்கள் விலகுவர்.
விருச்சகம்: எதை செய்தாலும் நிதானத்தோடு செய்வது நல்லது.இறை வழிபாட்டல் சிந்தணை சீர்படும்.உதவி செய்து மகிழ்வீர்கள்
தனுசு: மகிழ்ச்சியான நாள்.எதிர்பார்த்த தகவல் வந்து சேர வாய்ப்புள்ளது. உத்யோகத்தில் சக அலுவலர்களிடம் பாராட்டைப் பெறுவீர்கள்
மகரம்: சாதகமான நாள்.வைராக்கியம் அதிகரிக்கும்.பாடுப்பட்டவைகளுக்கு பலன் கிடைக்க வாய்ப்புள்ளது.ஆரோக்கியம் சீர்படும்.
கும்பம்:மனதில் புது தெளிவு பிறக்கும்.நம்பியவர்களின் நல்லாசிகளால் நன்மை கிடைக்கும்.இலக்கினை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள்.
மீனம்:பணியில் பாராட்டை பெறுவீர்கள்.வேலை பளு அதிகரிக்கும்.ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.பிள்ளைகளால் பெருமை கிடைக்கும்.