மேஷம்: இன்று உங்களுக்கு நம்பிக்கை நிறைந்த நாளாக அமையும். உத்தியோக வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பண வரவு திருப்திகரமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
ரிஷபம்: இன்று உங்களுக்கு கவனம் தேவை. வெற்றி காண்பதற்கு அதிகம் போராட வேண்டும். உத்தியோக வேலை உங்களுக்கு சாதகமாக இருக்காது. உங்கள் துணையுடன் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. பண வரவு குறைவாக இருக்கும். கண் எரிச்சல் ஏற்படும்.
மிதுனம்:இன்று உங்களுக்கு சாதகமாக அமையாது. முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். உத்தியோக வேலை உங்களுக்கு சாதகமாக இருக்காது. உங்கள் துணையுடன் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பண வரவு குறைவாக இருக்கும். உணவில் கவனம் தேவை.
கடகம்: இன்றைய தினம் உங்களுக்கு செழிப்பான தினமாக இருக்கும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
சிம்மம்: இன்று உங்களுக்கு பதட்டமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை தள்ளிப்போடுங்கள். உத்தியோக வேலை உங்களுக்கு சாதகமாக இருக்காது. உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பண வரவு குறைவாக இருக்கும். சளி பாதிப்பு ஏற்படும்.
கன்னி: இன்று நம்பிக்கை மற்றும் தைரியம் மிகவும் அவசியம். உங்கள் இலக்குகளை அடைய அதிகம் உழைக்க வேண்டும். உத்தியோக வேலையில் அதிக கவனம் வேண்டும். உங்கள் துணையிடம் வாக்குவாதம் ஏற்படலாம். பண வரவு குறைவாக இருக்கும். சளி பாதிப்பு ஏற்படலாம்.
துலாம்: இன்றைய தினம் ஆன்மீகத்தில் ஈடுபடுவது உங்களுக்கு உதவும். உத்தியோகத்தில் பணிகளை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பண வரவு குறைவாக இருக்கும். செரிமான பாதிப்பு ஏற்படலாம்.
விருச்சிகம்: இன்றைய தினம் உங்களுக்கு வெற்றியான தினமாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
தனுசு: இன்று நீங்கள் உங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. உத்தியோக வேலையில் அதிக பணிச்சுமை இருக்கும். உங்கள் துணையுடன் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பண வரவு குறைவாக இருக்கும். தூக்கமின்மை ஏற்படும்.
மகரம்: இன்று உங்கள் முயற்சியில் தடைகள் காணப்படும். உத்தியோக வேலை உங்களுக்கு சாதகமாக இருக்காது. உங்கள் துணையிடம் உணர்ச்சிவசப்பட நேரலாம். பண வரவு குறைவாக இருக்கும். கால் வலி ஏற்படும்.
கும்பம்: இன்று உங்களுக்கு சாதகமாக அமையாது. வெற்றி காண்பதற்கு அதிகம் போராட வேண்டும். உத்தியோக வேலை உங்களுக்கு சாதகமாக இருக்காது. உங்கள் துணையுடன் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. பண வரவு குறைவாக இருக்கும். கண் எரிச்சல் ஏற்படும்.
மீனம்: இன்றைய தினம் உங்களுக்கு வளர்ச்சியான தினமாக இருக்கும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
சென்னை : இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள்…
சென்னை : தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு காய்ச்சல் காரணமாக சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில்…
சென்னை : தெற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை…
சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நாகைக்கு தென் கிழக்கே 810 கிமீ தொலைவில்…
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு…
சென்னை : கனமழை எதிரொலியாக தஞ்சை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், காரைக்கால்…