மேஷம்: இன்று நீங்கள் கடின உழைப்பின் மூலமாக வெற்றி அடைவீர்கள். உத்தியோக வேலை காரணமாக பயணம் மேற்கொள்ள நேரிடும். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பண வரவு திருப்திகரமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
ரிஷபம்: இன்றைய தினம் நீங்கள் திறமையுடன் செயல்பட வேண்டும். உத்தியோகத்தில் அதிக பணிகள் காணப்படலாம். உங்கள் துணையிடம் கருத்துக்களை இன்று பரிமாறுவதை தவிர்க்க வேண்டும். பண வரவு குறைவாக இருக்கும். தாயின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரிடும். இது உங்களுக்கு கவலை அளிக்கும்.
மிதுனம்: இன்று நீங்கள் ஆன்மீகத்தில் ஈடுபடுவது நல்லது. உத்தியோகத்தில் திட்டமிட்டு பணிகளை செய்ய வேண்டும். உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைப்பது அரிது. மனைவியிடம் உணர்ச்சிவசப்பட வேண்டாம். இன்று பணவரவு குறைவாக இருக்கும். தந்தையின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரிடும். இது உங்களுக்கு கவலை அளிக்கும்.
கடகம்: இன்று உங்களுக்கு வெற்றிகரமான நாளாக அமையும். உத்தியோக வேலையில் நற்பெயர் கிட்டும். காதலுக்கு உகந்த நாள். பண வரவு திருப்திகரமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
சிம்மம்: இன்றைய தினம் நீங்கள் தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் வேலை அதிகமாக ஏற்படலாம். உங்கள் துணையிடம் அமைதியாக நடந்து கொள்ளுங்கள். பண வரவும் செலவும் இணைந்து இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வாய்ப்புள்ளது.
கன்னி: இன்றைய நாள் அதிக பொறுப்புகள் இருக்க கூடிய நாள். உத்தியோகத்தின் காரணமாக பயணம் மேற்கொள்ள நேரிடும். மனைவியிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். இன்று பணவரவு குறைவாக இருக்கும். தலை வலி ஏற்படலாம்.
துலாம்: இன்று சவாலான நாளாக இருக்கும். உத்தியோக வேலையில் அதிக கவனம் வேண்டும். காதலுக்கு உகந்த நாள் இல்லை. பண வரவு குறைவாக இருக்கும். கால் வலி அல்லது சளி தொல்லை ஏற்படலாம்.
விருச்சிகம்: இன்று உங்களுக்கு அதிக நற்பலன்கள் கிடைக்கும். முக்கிய முடிவுகளை எடுக்க உகந்த நாள். உத்தியோகத்தில் சிறப்பாக பணிகளை செய்து முடிப்பீர்கள். உங்கள் துணையிடம் அன்பாக பழகுவீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
தனுசு: இன்று நீங்கள் புதிய நண்பர்களை உருவாக்குவீர்கள். உத்தியோக வேலையில் சிறப்பாக அமையும். காதலுக்கு உகந்த நாள். பண வரவு அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
மகரம்: இன்று உங்களுக்கு சுமாரான பலன்களே கிடைக்கும். உத்தியோக வேலையில் குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க இயலாது. உங்கள் துணையிடம் மோதல் ஏற்படலாம். பணம் அதிகமாக செலவாகும். சளி அல்லது காய்ச்சல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
கும்பம்: இன்று உங்களுக்கு பொறுமை வேண்டும். உத்தியோகத்தில் அதிக பணிச்சுமை இருக்கும். உங்கள் துணையுடன் பேசும்போது பொறுமை தேவை. பணவரவு குறைவாக இருக்கும். தலைவலி ஏற்படலாம்.
மீனம்: இன்று உங்களது மனவலிமையோடு இருப்பது அவசியம். முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் அதிக பணிகள் காணப்படும். உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். பணவரவு குறைவாக இருக்கும். முதுகு வலி ஏற்படலாம்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…