மேஷம்: இன்று நீங்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுவது சிறந்தது. அதன் மூலம் இன்றைய நாள் சீராகச் செல்லும்.இன்று பணியில் முன்னேற்றகரமான நிலை இருக்காது.
ரிஷபம்: இன்று உங்களுக்கு அனுகூலமான நாள். இன்று முக்கிய முடிவுகளை எடுக்கலாம். இன்று நீங்கள் அறிவுப்பூர்வமாக திட்டமிட்டு உறுதியாக பணியாற்றினால் கடினமான பணிகளையும் இன்று எளிதாக முடிப்பீர்கள
மிதுனம்: இன்று அமைதியான மன நிலை காணப்படும். உங்கள் விருப்பங்களை பூர்த்தி செய்துகொள்ள முடியும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
கடகம் : இன்று பல தடைகளை சந்திக்க நேரும். குழப்பமான மன நிலை காரணமாக பதட்டம் காணப்படும். பொதுவாக இன்று அதிர்ஷ்டம் குறைவான நாள். கடினமான நாள்.
சிம்மம்: உங்கள் இலக்குகளை அடைவதில் சில தடைகளை சந்திக்க நேரும். அதிகமாக சிந்திக்காதீர்கள். உங்கள் வார்த்தைகளில் கவனம் தேவை.
கன்னி: இன்று அமைதியான நாள். வசதிகள் பெருகும் நாள். உங்களிடம் திருப்தியான மனநிலை காணப்படும். நீங்கள் பெரிதாக சாதித்தது போன்று உணர்வீர்கள்.
துலாம்: இன்று பதட்டம் காணப்படும். அமைதியாக இருப்பதன் மூலம் நல்ல முடிவுகளை எடுக்கலாம். பிரார்த்தனை மற்றும் வழிபாடு உதவிகரமாக இருக்கும்.
விருச்சிகம்: இன்று அனுகூலமான நாளாக இருக்காது. பலன்கள் தாமதமாக கிடைக்கும். இன்று மகிழ்சிகரமான விஷயங்களையும் எதிர்பார்க்காதீர்கள். இன்று அதிகம் எதிர்பார்க்காதீர்கள்.
தனுசு: இன்று சுமாரான பலன்களே கிடைக்கும்.இன்று அதிக பொறுப்புகள் காரணமாக செலவு அதிகமாக இருக்கும். உங்கள் மனதில் குழப்பம் காணப்படும்.
மகரம்: இன்று மிகவும் அனுகூலமான நாள். நம்பிக்கை உணர்வு அதிகரிக்கும். செழிப்பான நாள். இன்று அமைதியாக உணர்வீர்கள்.பணியிடத்தில் உற்சாகமூட்டும் வாய்ப்புகள் காணப்படும்.
கும்பம்: இன்று நீங்கள் விரைந்து செயலாற்றுவீர்கள். நீங்கள் இன்று விரைந்து முடிவெடுக்கக் கூடிய நல்ல மனநிலையில் இருப்பீர்கள். இன்று மொத்தத்தில் சிறப்பான நாள்.
மீனம்: இன்று சற்று மந்த நிலை காணப்படும். உங்கள் செயல்களை ஆற்றும் போது கவனம் தேவை. உறுதி மற்றும் சிறப்பான திட்டம் மூலம் நீங்கள் இன்று வெற்றி பெறலாம்.
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…