மேஷம் : இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையும். உத்தியோக வேலையில் நற்பெயர் கிட்டும். காதலுக்கு உகந்த நாள். பண வரவு திருப்திகரமாக இருக்கும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
ரிஷபம் : இன்று நீங்கள் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் கடினமாக உழைக்க வேண்டும். உங்கள் துணையிடம் பொறுமையாக நடந்து கொள்ளுங்கள். பணவரவு குறைவாக இருக்கும். தாயின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரிடும். இது உங்களுக்கு கவலை அளிக்கும்.
மிதுனம் : இன்று நீங்கள் உங்களது இலக்குகளில் வெற்றி அடைய அதிக முயற்சி எடுக்க வேண்டும். உத்தியோகத்தில் அதிக பணிகள் காணப்படலாம். உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பண செலவு அதிகமாக இருக்கும். தோல் தொடர்பான பாதிப்பு ஏற்படலாம்.
கடகம் : இன்று நீங்கள் வன்மையை தவிர்க்க வேண்டும். உத்தியோகத்தில் திட்டமிட்டு பணிகளை செய்ய வேண்டும். மனைவியிடம் நட்பாக நடந்து கொள்ளுங்கள். இன்று பணவரவு குறைவாக இருக்கும். செரிமான பாதிப்பு ஏற்படலாம்.
சிம்மம் : இன்றைய தினம் நீங்கள் எடுக்கும் முடிவுகளில் கவனம் தேவை. உத்தியோகத்தின் காரணமாக பயணம் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். பண வரவு குறைவாக இருக்கும். தலைவலி இருக்க வாய்ப்புள்ளது.
கன்னி : இன்றைய நாள் உங்களது அறிவை வளர்த்து கொள்ள கூடிய நாள். உத்தியோகத்தில் திட்டமிட்டு பணிகளை செய்ய வேண்டும். மனைவியிடம் நட்பாக நடந்து கொள்ளுங்கள். இன்று பணவரவு குறைவாக இருக்கும். தலைவலி ஏற்படலாம்.
துலாம் : இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையும். உத்தியோக வேலையில் நற்பெயர் கிட்டும். காதலுக்கு உகந்த நாள். பண வரவு திருப்திகரமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம் : இன்று உங்களது வாய்ப்பை சரியாக பயன்படுத்துங்கள். உத்தியோகத்தில் சிறப்பாக பணிகளை செய்து முடிப்பீர்கள். உங்கள் துணையிடம் அனுசரித்து பழகுவீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
தனுசு : இன்று நீங்கள் சில தடைகளுக்கு பின் வெற்றி காண்பீர்கள். உத்தியோக வேலை சிறப்பாக அமையும். காதலுக்கு உகந்த நாள். பண வரவும் செலவும் இணைந்து இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மகரம் : இன்று உங்களது தன்னம்பிக்கை மூலம் முன்னேறுவீர்கள். உத்தியோக வேலையில் குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க இயலாது. உங்கள் துணையிடம் அனுசரித்து நடக்க வேண்டும். பணம் அதிகமாக செலவாகும். கண் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
கும்பம் : இன்று உங்களுக்கு சவால்கள் நிறைந்து காணப்படும். உத்தியோகத்தில் தவறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் துணையுடன் பேசும்போது பொறுமை தேவை. பணவரவு குறைவாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மீனம் : இன்று உங்களது திறமைகளை வெளிப்படுத்த உகந்த நாள். உத்தியோகத்தில் சிறப்பாக பணியாற்றுவீர்கள். உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்றது. தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள்…
வாஷிங்டன் : அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனமான ஃபயர்ஃபிளை ஏரோஸ்பேஸின் ப்ளூ கோஸ்ட் மிஷன் 1 கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச்…
ஹைதராபாத் : தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் பின்னணிப் பாடகியாக வலம் வந்த கல்பனா அளவுக்கு அதிகமான…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்ரேலியா அணியை வீழ்த்தி…
சென்னை : பிரதீப் ரங்கநாதன் காட்டில் மழை தான் என்கிற வகையில், அவருடைய படங்கள் தொடர்ச்சியாக ஹிட் ஆகி கொண்டு வருகிறது.…
சென்னை : சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே புதிய வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், இதற்கு இடையிலான…