இன்றைய (24.12.2021) நாளின் ராசி பலன்கள்..!

Published by
Sharmi

மேஷம் :  இன்றைய நாளில் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். உத்தியோகத்தில் பணிகள் அதிகமாக இருக்கும். உங்கள் மனைவியிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். இன்று பண வரவு குறைவாக இருக்கும். ஆன்மீக செலவு செய்ய நேரிடும். கண் சிகிச்சை மேற்கொள்வீர்கள்.

ரிஷபம் : இன்றைய நாள் உங்களுக்கு சற்று மந்தமான நாளாக அமையும். உத்தியோக வேலையில் அதிக பணிச்சுமை இருக்கும். மனைவியிடம் மோதல் ஏற்படும். இன்று பணவரவு சிறப்பாக இருக்காது. முதுகுவலி ஏற்படலாம்.

மிதுனம் : இன்றைய தினம் உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் எளிமையாக பணிகளை செய்வீர்கள். துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். பணவரவு அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கடகம் : இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையாது. இன்று உத்தியோக இடத்தில் தவறுகள் ஏற்படலாம். துணையிடம் குழப்பமான மனநிலையை வெளிப்படுத்துவீர்கள். பணவரவு குறைவாக காணப்படும். காய்ச்சல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

சிம்மம் : இன்று உங்கள் அதிக பொறுப்புகளால் கவலை அடைவீர்கள். உத்தியோகத்தில் பணிகளை எளிமையாக செய்ய முடியாது. உங்கள் மனைவிடத்தில் உணர்ச்சிவசமாக நடந்து கொள்வீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்காது. பதட்டம் காரணமாக ஆரோக்கிய பாதிப்பு ஏற்படலாம்.

கன்னி : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையாது. சில மாற்றங்களை இன்று சந்திப்பீர்கள். உத்தியோக வேலையில் பயணங்கள் காணப்படும். உங்கள் மனைவியிடத்தில் உணர்ச்சிவசமாக நடந்து கொள்வீர்கள். இன்றைய நாளில் செலவு அதிகமாக காணப்படும். தூக்கமின்மை காரணமாக ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.

துலாம் : இன்றைய நாள் நீங்கள் யதார்த்தமான அணுகுமுறையில் இருக்க வேண்டும். உத்தியோக இடத்தில் திட்டமிட்டு செயல்படுங்கள். உங்கள் மனைவியிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பணவரவு போதுமானதாக  இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும்.

விருச்சிகம் : இன்றைய நாள் மகிழ்ச்சியான நாளாக அமையும். உத்தியோகத்தில் பாராட்டை பெறுவீர்கள். காதலுக்கு உகந்த நாள். பணவரவு அதிகமானதாக இருக்கும். இன்று உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

தனுசு : இன்று நீங்கள் வெற்றி பெறுவதற்கு அமைதியாக இருக்க வேண்டும். உத்தியோக வேலையில் திட்டமிட்டு செயல்படுங்கள். இன்று உங்கள் துணையிடம் அனுசரித்து நடக்கவும்.  இன்றைய நாளில் பணவரவு குறைவாக இருக்கும். தோள் வலி ஏற்படும்.

மகரம் : இன்று அவசரத்தால் பல வாய்ப்புகளை இழப்பீர்கள். உத்தியோக வேலை சிறப்பாக இருக்காது. உங்கள் துணையிடம் கருத்து வேறுபாடு ஏற்படும். பணவரவு குறைவாக இருக்கும். முதுகு வலி ஏற்படும்.

கும்பம் : இன்று சிறப்பான நாளாக அமையும் என்பதால் உங்களது சுய வளர்ச்சிகளை துவங்கலாம். உத்தியோக வேலையில் வளர்ச்சி கிட்டும். காதலுக்கு உகந்த நாள். பண வரவு அதிகமாக இருக்கும். தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது.

மீனம் : இன்றைய நாளில் உங்களது முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். உத்தியோக வேலையில் சுமுமாக வெற்றி காண்பீர்கள். உங்கள் துணையிடம் அன்பாக பேசுவீர்கள். இன்று பண வரவு அளவுக்கு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக அமையும்.

Recent Posts

அனாவசியமான கேள்விகளை கேட்காதீர்கள்! ஏர்போர்ட்டில் கடிந்து கொண்ட இளையராஜா! 

அனாவசியமான கேள்விகளை கேட்காதீர்கள்! ஏர்போர்ட்டில் கடிந்து கொண்ட இளையராஜா!

சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்படுகிறார். அங்கு ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழு…

3 minutes ago

தேன் கூட்டில் கை வைக்காதீர்கள்., மொழியால் பிரிந்த நாடுகள் இங்கு இருக்கிறது! மு.க.ஸ்டாலின் பரபரப்பு கடிதம்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தி மொழி திணிப்பு குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை…

1 hour ago

“ராஜ்யசபா சீட் ஓகே., கமலுக்கு வாழ்த்துக்கள்! முதலமைச்சர் பொய் சொல்கிறார்!” அண்ணாமலை கடும் விமர்சனம்!

சென்னை : மக்கள்தொகை அடிப்படையில் மக்களவை தொகுதியில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு முயற்சி மேற்கொள்வதாக கூறப்படுகிறது. அவ்வாறு மேற்கொள்ளும்போது…

2 hours ago

SA vs NZ : இறுதிவரை போராடிய தென் ஆப்பிரிக்கா! இறுதி போட்டிக்குள் நுழைந்த நியூசிலாந்து!

லாகூர் : சாம்பியன்ஸ் டிராபியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்றது. தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள்…

11 hours ago

ப்ளூ கோஸ்ட்: விண்வெளியில் புதிய மைல்கல்… சிலிர்ப்பூட்டும் நிலாவின் மேற்பரப்பு காட்சிகள்.!

வாஷிங்டன் : அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனமான ஃபயர்ஃபிளை ஏரோஸ்பேஸின் ப்ளூ கோஸ்ட் மிஷன் 1 கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச்…

13 hours ago

தற்கொலை முயற்சி அல்ல.. மருத்துவமனையில் பாடகி கல்பனா.! மகள் சொன்ன அதிர்ச்சி தகவல்!

ஹைதராபாத் : தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் பின்னணிப் பாடகியாக வலம் வந்த கல்பனா அளவுக்கு அதிகமான…

14 hours ago