இன்றைய நாள் எப்படி இருக்கு?? (23/10/2020) ராசி பலன்கள் இதோ.! உங்களுக்காக!

Published by
kavitha

மேஷம்: கொடுத்த வாக்கை காப்பற்றிவீர்கள்.சுபச்செலவுகள் ஏற்படும்.புதிய            நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.உத்தியோக முயற்சி கைக்கூடும்.வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.

ரிஷபம்: இன்று வளர்ச்சி கூடும் நாள். உத்தியோகத்தில் நிலவிய மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் மாறும்.நீண்ட நாள் பாக்கிகள் வசூலாகும். பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக எடுத்த முயற்சி பலன் கிடைக்கும்.

மிதுனம்: மூத்தோர்களின் ஆலோசனை கேட்டு நடப்பதால் நல்ல பலன் கிடைக்கும் நாள். மகிழ்ச்சி அதிகரிக்கும். பெற்றோரிடத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வாகனமாற்றம் பற்றிய யோசனை மேலோங்கும்.

கடகம்: நண்பர்களால் நல்ல காரியம் நடைபெறும் நாள். நீண்ட நாள் கடன்கள் வசூலாகும்.சகோதரர்கள் உங்களுக்கு உறுதுணை இருப்பர். பொருளாதாரம் மெல்ல உயரும். பொய்யாக நடிப்பவர்கள் உங்களை விட்டு விலகுவர்.

சிம்மம்: இன்று மதிப்பும், மரியாதையும் உயர்கின்ற நாள். எடுத்த காரியத்தை வெற்றியோடு முடிப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழு வாய்ப்பு உண்டு.சிக்கனத்தை கடைபிடியுங்கள்.

கன்னி: யோகமான நாள் இன்று . உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள்  கிடைக்கும். கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். உடல் நலம் சீராக ஒரு தொகையைச் செலவிட்டு மகிழ்வீர்கள். பயணத்தால் பலன் கிடைக்கும்.

துலாம்: சுபவிரயங்கள் ஏற்படும் நாள். உறவினர்களுக்கு உதவி செய்ய முன்வருவீர்கள். திடீர் பயணத்தால் திருப்பங்கள் ஏற்படும். இடமாற்றம், உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.

விருச்சகம்: மகிழ்ச்சியோடு இருக்கும் நாள். தனவரவு திருப்தி தரும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிக்கு வெற்றி கிடைக்கும் அலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி அளிக்கும்.

மகரம்: இன்று நீங்கள் கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழும் நாள். தொழிலை விரிவு செய்வீர்கள். புதிய முதலீடு முயற்சி கைகொடுக்கும். மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி குடிகொள்ளும் நல்ல நாள்.

கும்பம்:  சங்கடங்கள் தீவிர சதுர்முகனை வணங்க வேண்டிய நாள். எதிர்பாராத விரயங்கள் ஏற்பட வாய்ப்பிள்ளது. கோபத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. உணவு விஷயத்தில் கவனம்.இறைநாமத்தை உச்சரித்து இன்பத்தை பெருக்கி கொள்ளுவீர்கள்.

மீனம்: குழப்பங்கள் அகன்று மகிழ்ச்சி கூடுகின்ற நாள். பணப்புழக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். திருமண வாய்ப்புகள் தேடி வரும். குடும்ப தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்ச்சி காண்பீர்கள்.

Published by
kavitha

Recent Posts

மூன்றே நாட்களில் 50 கோடி…பட்ஜெட்டை தூக்கி அசத்திய டிராகன்!

மூன்றே நாட்களில் 50 கோடி…பட்ஜெட்டை தூக்கி அசத்திய டிராகன்!

தொட்டதெல்லாம் தங்கம் என்கிற வகையில் பிரதீப் ரங்கநாதன் நடிகராக களமிறங்கிய பிறகு அவர் நடிக்கும் படங்களும், இயக்குனராக இயக்கிய படங்களும்…

30 minutes ago

இப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டிய சூழல் வந்துவிட்டது! நாதகவில் இருந்து விலகிய காளியம்மாள்!

சென்னை : நாம் தமிழர் கட்சியில் இருந்து சமீபத்தில் பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…

57 minutes ago

தமிழகத்தில் எங்கெல்லாம் எப்போது மழைக்கு வாய்ப்பு? வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்…

சென்னை : தமிழகத்தில் நாளை முதல் 27ம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்,…

1 hour ago

NZvsBAN : டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச முடிவு!

ராவல்பிண்டி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் மோதுகிறது. இந்த இரண்டு அணிகளும்…

1 hour ago

இயக்குநர் ஷங்கரை கண்கலங்க வைத்த ‘டிராகன்’ படத்தின் வசூல் செய்தது தெரியுமா?

சென்னை : ஓ மை கடவுளே பட இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் 'டிராகன்' வெளியானதிலிருந்து,…

2 hours ago

ஈஷா யோகாவின் சிவராத்திரி விழாவுக்கு தடையில்லை! உயர்நீதிமன்றம் உத்தரவு!

சென்னை : ஆண்டுதோறும் சிவராத்திரி விழாவானது கோவை ஈஷா யோகா மையம் சார்பாக வெள்ளையங்கிரி மலை அடிவாரத்தில் ஆதியோகி சிலை…

2 hours ago