மேஷம்:
இன்று சிறப்பான நாள். உங்கள் இலட்சியங்கள் நிறைவேறும் நாள்.
ரிஷபம்:
இன்று மனதில் நம்பிக்கை நிறைந்து காணப்படும். உங்கள் நண்பர்கள் மற்று உடன் இருப்பவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.
மிதுனம்:
இன்று சாதகமான பலன்கள் காண உகந்த நாள் அல்ல. இலக்குகளை அடைய கடினமாக போரட வேண்டும்.
கடகம் :
இன்று அனுகூலமான பலன்கள் கிடைக்காது. தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
சிம்மம்:
இன்று முன்னேற்றகரமான பலன்கள் கிடைக்கும். உறுதியான போக்கு மூலம் நீங்கள் தடைகளை வெல்வீர்கள்.
கன்னி:
இன்று சாதகமான சூழ்நிலை காணப்படும். அது உங்களுக்கு உற்சாகத்தை அளிக்கும்.
துலாம்:
இன்று சற்று மந்தமான நாளாக இருக்கும். பிரார்த்தனை சிறந்த பலனளிக்கும்.
விருச்சிகம்:
இன்று சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். சாவலான சூழ்நிலை காரணமாக பதட்டம் காணப்படும்.
தனுசு:
இன்று எதிர்பாராத நன்மைகள் விளையும். நீங்கள் கவனமாகவும் விழிப்புடனும் இலக்குகளை அடைவீர்கள்.
மகரம்:
இன்று உங்கள் செயல்களில் விவேகம் வேண்டும். முக்கியமான விஷயங்களில் முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.
கும்பம்:
இன்று உங்கள் வளர்ச்சியில் தடைகள் காணப்படும். இதனால் உங்களுக்கு வருத்தமும். பதட்டமும் , அமைதியின்மையும் காணப்படும்.
மீனம்:
இன்று மகிழ்சிகரமான நாளாக இருக்காது. உங்கள் இலக்குகளை அடைய முறையாக திட்டமிட வேண்டும்.
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தந்தை பெரியார் பற்றி பல்வேறு…
நியூ யார்க் : 2016 அமெரிக்க தேர்தல் சமயத்தில் நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் பணம் கொடுத்ததாகவும், அதனை தனது நிதி…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று டெல்லி சட்டசபை தேர்தலும், உ.பி மாநிலத்தில் ஒரு தொகுதி மற்றும் ஈரோடு…
சென்னை: நடிகர் சூர்யாவின் 44வது படமான ரெட்ரோ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்துக்கு 'ரெட்ரோ' என…
கேரளா: மலையாள நடிகை ஹனிரோஸ் அளித்த பாலியல் புகாரில், பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் மீது வழக்குப்பதிவு செய்த எர்ணாகுளம்…
சென்னை: குடியரசு தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.…