இன்றைய (23.06.2021) நாளின் ராசி பலன்கள்..!

Default Image

மேஷம்: இன்று சவாலான நாள். சாதகமான பலன்களைக் காண இன்று நீங்கள் அதிக முயற்சி எடுக்க வேண்டும். என்றாலும் அமைதியற்ற உணர்வு உங்கள் வளர்ச்சியை பாதிக்காத விதமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

ரிஷபம்: இன்று வெற்றி பெறுவதற்கு உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்த வேண்டும். மனதில் குழப்பம் ஏற்படாமல் தவிர்க்க உணர்ச்சிவசப்படுவதை தவிர்த்திடுங்கள்.

மிதுனம்: ஆன்மீக ஈடுபாடு இன்று நல்ல பலனளிக்கும். நம்பிக்கையான மனநிலை இருந்தால் சரியான பாதையில் செல்ல இயலும். உங்களின் கடின உழைப்பிற்கு அங்கீகாரம் அல்லது பாராட்டு கிடைப்பது அரிது.

கடகம் : இன்று வெற்றியைக் கொண்டாடுவீர்கள். உங்களிடம் காணப்படும் தைரியமும் உறுதியும் உங்களின் வளர்ச்சிக்கு வழிகாட்டும். பணி நிமித்தமான பயணம் காணப்படும்.

சிம்மம்: தொண்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் திருப்தி கிடைக்கும். இன்று நீங்கள் தன்னம்பிக்கை உணர்வுடன் காணப்படுவீர்கள்.இன்று பணிகள் மும்மரமாக காணப்படும். தவறுகளை தவிர்க்க கவனமாக பணியாற்ற வேண்டும்.

கன்னி: இன்று அதிக பொறுப்புகள் காணப்படும். உங்களுக்கு பிடித்தமானவர்களுடன் உரையாடும் போது கவனம் தேவை. பணி நிமித்தமாக பயணம் மேற்கொள்ள நேரும். பணியில் வெற்றி பெறுவதற்கு நீங்கள் திட்டமிட்டு பணியாற்ற வேண்டும்.

துலாம்: இன்று சவாலான நாள். சாதகமான பலன்களைக் காண இன்று நீங்கள் அதிக முயற்சி எடுக்க வேண்டும். என்றாலும் அமைதியற்ற உணர்வு உங்கள் வளர்ச்சியை பாதிக்காதவண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள்.

விருச்சிகம்: சாதகமான நாள் உங்களுக்காக காத்திருக்கின்றது. நல்ல நம்பிக்கை, ஆற்றல் மற்றும் உறுதி உங்கள் கண்ணோட்டத்தை வரையறுக்கும். இன்று எடுக்கும் முக்கிய முடிவுகள் நல்ல பலன் தரும்.

தனுசு: இன்று நீங்கள் புதிய நண்பர்களையும் தொடர்புகளையும் உருவாக்கிக்கொள்வீர்கள். எந்த விஷயத்தையும் லேசாகவும் எளிதாகவும் எடுத்துக் கொள்வது உங்களுக்கு சாதகமாக அமையும்.

மகரம்: இன்று சுமாரான பலன்களே கிடைக்கும். உங்கள் செயலில் வேகத்தை தவிர்க்க வேண்டும். இன்றுஅதிர்ஷ்டம் காணப்படாது. நீங்கள் முயற்சியைத் தான் சார்ந்திருக்க வேண்டும். பணி நிமித்தமான பயணம் காணப்படுகின்றது.

கும்பம்: இன்று பொறுமையை கடைபிடிக்க வேண்டும். உரையாடும் போது கவனமாக இருக்க வேண்டும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பணிச்சுமை அதிகமாக இருக்கும். பணிகளை கவனமாகக் கையாள வேண்டும்.

மீனம்: இன்று மனவலிமையுடன் இருப்பது மிகவும் அவசியம். உங்கள செயல்களை மேற்கொள்ளும்போது தடைகளை சந்திக்க நேரும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.நேர்மறை எண்ணங்களைக் கொள்ளுங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்